போரா மாநாடு:கொழும்பு- காலி வீதியில் வாகன நெரிசல்: மாற்று வழிகள்
(UTV | கொழும்பு) – காலி வீதியில் வாகன நெரிசல் – மாற்று வழிகளைப் பயன்படுத்த ஆலோசனை இன்று(07) முதல் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள போரா மாநாட்டை முன்னிட்டு காலி வீதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை, மதியம் 1:00 முதல் 3:00 மணி வரை,…