இன்றைய நாணயமாற்று விகிதம்

(UTV | கொழும்பு) –     இன்றைய மத்திய வங்கியின் அறிக்கையின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு உயர்வடைந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி 371.29 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. இதேவேளை ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதிஒயில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கனேடிய டொலர், யூரோ மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியும் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசின் கட்டாய அறிவிப்பு !

(UTV | கொழும்பு) –     வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்லும்பொழுது, என்.வி.கியூவ் சான்றிதழ் மற்றும் 45 நாள் பயிற்சி கட்டாயமாக்கப்படவுள்ளது. இந்த நடை முறை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தவிடத்தை கூறினார். இதற்கமைவாக,…

Read More

மற்றுமொரு உண்மை வெளிச்சத்திற்கு : இலங்கையில் இயங்கிய ‘குழந்தைகள் பண்ணை’

(UTV | கொழும்பு) – இலங்கையில் 1960-1980களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தத்துக் கொடுப்பதற்காக அளிக்கப்பட்டன. அதில் சிலர், ‘குழந்தை சந்தைகள்’ மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக குற்றசாட்டுகளும் உள்ளன. இதில் பல குழந்தைகளை நெதர்லாந்தில் தத்துக் கொடுக்கப்பட்டன.

Read More

ரஷ்யாவின் ‘Secret’ விஷத்தினை கக்குமா நாவல்னி

(UTV | கொழும்பு) – சர்வதேச அளவில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் உடன் ஜெர்மனி தற்போது ஆலோசனை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

Read More

அழையாத விருந்தாளிக்கு இரையாகவுள்ள இலங்கை

(UTV | கொழும்பு) – “கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகின் முதலிடத்தினை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதை கண்முன்னே காணக்கூடியதாக இருக்கின்றது. இது பெரும் கவலைக்கிடமான நிலைமையாகும்”.

Read More

போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் – அரசு அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக மீண்டும் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அரச தகவல் திணைக்களத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு தெரிவித்துள்ளது.

Read More

மீளவும் ஆட்டங் காணவுள்ள சதுரங்க காய் நகர்த்தல்

(UTV | கொழும்பு) – பல இழுபறிகளுக்கு மத்தியில் எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் மக்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதும் பல எதிர்பார்ப்புகளையும் கொண்ட ஒரு தேர்தல் ஆகும். இந்தத் தேர்தல் பல கோணங்களிலும் பல வரலாற்று முக்கியத்துவங்களையும் சம்பவங்களையும் தாங்கியுள்ளது எனலாம்.

Read More

மாஸ்க் தொடர்பில் நாம் அறியாத கதை

(UTV | கொழும்பு) – நான் இப்போது உங்களுடன் கதைக்கப் போவது கொரோனா நாட்களில் நாம் தேர்ந்தெடுத்த முகக்கவசம் அதாவது “Mask” பற்றிய கதையல்ல.. கொரோனா மாஸ்க் பற்றி அனைவருக்கும் தெரியும். பொலிசாரின் பிடிகளில் இருந்து தப்பிக்கவும் பொலிசார் இல்லாத சமயம் கழட்டவும் செய்யும் புதுவித மாஸ்க் தான் கொரோனா மாஸ்க்.

Read More