Category: புகைப்படங்கள்

உக்கிரமடையும் ‘கொரோனா’ வைரஸ்

January 24, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சீனாவில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்

இளவரசர் ஹரி – மேகன் சுதந்திரமாக உலாவரும் காட்சி

January 22, 2020

குழந்தையை கையில் ஏந்தியவாறு தனது 2 வளர்ப்பு நாய்களுடன் – பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து விலகிச் சென்ற இளவரசர் ஹரி – மேகன் வீதியில் நடந்து செல்லும் நிழற்படமொன்றும் அண்மையில் பத்திரிகை மற்றும் இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. மேலும்

சர்வதேச தாள ஜிம்னாஸ்டிக் போட்டியில் இலங்கைக்கு சாம்பியன் கிண்ணம்

January 21, 2020

இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தி Anna-Marie Ondaatje முதன் முறையாக சுவிட்சர்லாந்து சர்வதேச தாள ஜிம்னாஸ்டிக் போட்டியில் சாம்பியன் கிண்ணத்தினை வென்றுள்ளார். மேலும்

அழிந்துவிட்டதாக கூறப்படும் கருப்பு சிறுத்தை

January 20, 2020

இலங்கையில் அழிந்துவிட்டதாக கூறப்படும் கருப்பு சிறுத்தை வனசீவராசிகள் திணைக்கள கமராவில் கிளிக் ஆன சந்தர்ப்பம். புகைப்படம் - வனசீவராசிகள் திணைக்களம்   மேலும்

கடும் பனிப்பொழிவால் அவசரகால நிலை பிரகடனம்

January 19, 2020

(UTV|கனடா) - அதிக பனிப்பொழிவினால் கனடாவின் நியூபவுண்ட்லாந்து மாகாணத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவதானமாக செயற்படுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.     மேலும்

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

January 16, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயத்தின் போது  மேலும்

இலங்கையின் ‘குவாட்ரி’ சைக்கிள் அறிமுகம்

January 16, 2020

இலங்கையின் தனியார் உற்பத்தியாக  'குவாட்ரி' சைக்கிள் அல்லது மினி கார் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும்

UTV குழுமத்தின் பொங்கல்

January 15, 2020

UTV குழுமத்தின் தைப்பொங்கல் கொண்டாட்டம்  மேலும்

பேரூந்துகள் 02 நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்

January 14, 2020

(UTV|கொழும்பு) - கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகல பகுதியில் இன்று(14) காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.   மேலும்