Category: புகைப்படங்கள்

ஓமானுக்கு விரைந்த ஜம்இய்யத்துல் உலமா சபை குழு !

April 25, 2024

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் ஒரு தூதுக்குழுவினர் கடந்த 2024.04.21 ஆம் திகதி ஒமான் நாட்டுக்கான குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இக்குழுவில் ... மேலும்

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் : தலைநகரில் வரவேற்பு பதாதைகள்!

April 23, 2024

நூருல் ஹுதா உமர் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு ... மேலும்

நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாடிய ஜனாதிபதி ரணில்!

April 15, 2024

நுவரெலியா - மீபிலிபான "அபி யூத்" இளைஞர் அமைப்பினால் நுவரெலியா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் இணைந்து இன்று (14) ஏற்பாடு செய்திருந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். பாரம்பரிய ... மேலும்

சாய்ந்தமருது கடலரிப்பால் பாதிப்பு ; உரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

April 14, 2024

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் கடலரிப்பின் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளதால் இப்பிரதேச மக்கள் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் மருதூர் சதுக்கம் என அழைக்கப்படும் கடற்கரை திடல் அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. அது மட்டுமல்லாது, இந்த சதுக்கத்தோடு ... மேலும்

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!

April 9, 2024

Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், இராப்போசனமும், விரிவுரையாளருக்கான செயலமர்வும் நடைபெற்றது. 30.03.2024 அன்று Ramada Hotel Colombo இல் இவ்வருடத்திற்கான இப்தார் நிகழ்வும், இராப்போசனமும், விரிவுரையாளருக்கான செயலமர்வும். நடைபெற்றது. இதில் ... மேலும்

ரணிலுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் சந்திப்பு!

March 24, 2024

நமது நாட்டில் சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு நவீன மருத்துவ சேவைகளுக்கு உகந்த வகையில் புதிய தொழில்நுட்ப ... மேலும்

கொழும்பில், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு!

March 23, 2024

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு இன்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் ... மேலும்

திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியில் முயற்சியான்மை கழகம் ஸ்தாபிப்பு!

March 8, 2024

(UTV-கொழும்பு) திஹாரி அல்-அஸ்ஹர் தேசிய கல்லூரியின் 2017 ஆம் ஆண்டு  ஸ்தாபிக்கப்பட்ட வணிகக் கழகத்தின் (Commerce Club) கீழ் இயங்குகின்ற முயற்சியான்மை கழகம்  (Enterprueniership  Club) 2023 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. நேற்று (07.03.2024)  ... மேலும்

பேரியல் அஷ்ரபுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

March 4, 2024

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் செயற்பாட்டாளருமான பேரியல் இஸ்மாயில் அஷ்ரப் அவர்கள் இலங்கை நாட்டிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் ஆற்றிய சேவையினை கெளரவிக்கும் முகமாக IMRA வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். ... மேலும்