Category: உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பில் 259 தொற்றாளர்கள்

November 25, 2020

(UTV | கொழும்பு) - கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 459 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது. (more…) மேலும்

நிவார் புயல் வலுவாகிறது

November 25, 2020

(UTV | கொழும்பு) - வங்காள விரிகுடாவில் உருவான நிவார் புயல், மேலும் வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. (more…) மேலும்

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் : மூன்றாம் நாள் விவாதம் இன்று

November 25, 2020

(UTV | கொழும்பு) - வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. (more…) மேலும்

முடக்கப்பட்ட பகுதிகள் மீளவும் முடக்கப்படும் சாத்தியம்

November 25, 2020

(UTV | கொழும்பு) -  தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர ... மேலும்

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு

November 24, 2020

(UTV | கொழும்பு) -  கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

இன்று மேலும் பலருக்கு கொவிட் உறுதி

November 24, 2020

(UTV | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 287 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (more…) மேலும்

பல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து அறிவிப்பு

November 24, 2020

(UTV | கொழும்பு) -  பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவது குறித்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். (more…) மேலும்

பிள்ளையான் பிணையில் விடுதலை

November 24, 2020

(UTV | கொழும்பு) -  ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் சந்தேக நபர்களான பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். (more…) மேலும்

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை நிராகரிப்பு

November 24, 2020

(UTV | கொழும்பு) -  லலித் – குகன் கடத்தல் வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. (more…) மேலும்

மேலும் 35 கைதிகளுக்கு கொரோனா உறுதி

November 24, 2020

(UTV | கொழும்பு) -  சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். (more…) மேலும்