(UTV|HAMBANTOTA) – கடந்த நல்லாட்சி அரசாங்கத்தைப் போல இந்நாள் அரசின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கைது செய்யும் போது ஊடக சந்திப்புகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர்...
(UTV|COLOMBO)- 13ஆவது திருத்தச் சட்டத்தின் சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
(UTV|COLOMBO) – கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை எமது அரசாங்கம் செயல்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
(UTV|AMPARA) – நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை, செனரத்புர கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.
(UTV|COLOMBO)- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நடைபெறவுள்ளது
(UTV|BADULLA) – பசறை – மடூல்சீமை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு வழங்கப்படும் என போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV|COLOMBO) – சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழ் போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் போது உள்ள நெருக்கடியை தவிர்ப்பதற்கு தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு...
(UTVNEWS | COLOMBO) –எட்டாவது பாராளுமன்றத்தின் 4ஆவது சபை அமர்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரக உரை தொடர்பில் இன்றைய அமைர்வில் விவாதிக்கப்படவுள்ளது. கடந்த...
(UTV|COLOMBO) – நுகேகொடை சந்தியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை காரணமாக நுகேகொடை மற்றும் அதிவேக வீதியில் வாகன நெரிசல் எற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(UTV|COLOMBO) – வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...