Category: உள்நாடு

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

June 14, 2020

(UTV|பலாங்கொடை)- பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வலவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. (more…) மேலும்

இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கான கொரோனா இடர்கால கொடுப்பனவை துரிதமாக வழங்க நடவடிக்கை

June 14, 2020

(UTV|கொழும்பு)-  வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. (more…) மேலும்

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

June 14, 2020

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. (more…) மேலும்

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது

June 14, 2020

(UTV|கொழும்பு)- இரத்மலானை, சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி புத்தள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

June 14, 2020

(UTV | கேகாலை) - கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். (more…) மேலும்

ஏப்ரல் 21 தாக்குதல் – இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம்

June 14, 2020

(UTV|கொழும்பு)- 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரை 176 பேர் சாட்சியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. (more…) மேலும்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

June 14, 2020

(UTV|கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

சட்டவிரோத சுவரொட்டி, பதாகைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

June 14, 2020

(UTV|கொழும்பு)- நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய ... மேலும்

மேலும் மூவருக்கு தொற்று, 35 பேர் பூரண குணம்

June 14, 2020

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 35 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

வைத்தியசாலை கொள்ளையை முறியடித்த பொலிஸ் அதிகாரி பலி

June 14, 2020

(UTV | கொழும்பு) – தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற ரூபா.79 இலட்சம் கொள்ளையை முறியடித்த கான்ஸ்டபள் (22 ) விபத்தொன்றை அடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். (more…) மேலும்