ஐ.தே.க புதிய தலைமைத்துவம் – இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் இன்றைய தினம்(12) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Read More

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

(UTV|கண்டி)- புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று(12) பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம் கோட்டாபய ராஜபக்ஸ – பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ச – நிதி புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா – தொழில்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் – கல்விதுறை அமைச்சர் பவித்திராதேவி வன்னியாரச்சி – சுகாதரத்துறை அமைச்சர் தினேஷ்…

Read More

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை

( UTV | கொழும்பு) – பாதாள உலகக் குழுவின் தலைவன் ‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகாக்களின் ஒருவனான ‘சொல்டா’ எனப்படும் அசித ஹேமதிலக முல்லேரியாவில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதமருக்கு அழைப்பு

( UTV| கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்து கொள்ளவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தம்மிக கங்கானாத் திசாநாயக்க காலமானார்

(UTV|கொழும்பு) – ஜப்பானுக்கான இலங்கை முன்னாள் தூதுவர் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிங்களம் மற்றும் வெகுஜன தொடர்பு பிரிவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தம்மிக்க கங்கானாத் திசாநாயக்க காலமானார்.

Read More

கொவிட் -19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு) -இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

குருநாகல் மேயர் ரிட் மனுத் தாக்கல்

(UTV|கொழும்பு) – தம்மை கைது செய்யுமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி குருநாகல் மேயர், மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Read More