கொவிட்-19 : மத்திய கிழக்கு நாடுகளில் 23 இலங்கையர்கள் பலி

(UTV|கொழும்பு)- கடந்த 3 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் 23 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 பேர், குவைத் 7 பேர், டுபாய் 6 பேர் மற்றும் ஓமான் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – 02 வாரங்களுக்கு ஒரு முறை அறிக்கையளிக்குமாறு கோரிக்கை

(UTV | கொழும்பு) – விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலஹப்பெருமவின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

இன்றைய ‘ஆடுகளம்’ முதலீட்டாளர்களுக்கு அல்ல

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில கருத்துக்கள் சரியாக இருந்தாலும் அவை யதார்த்தமானது இல்லை என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Read More

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சிறைச்சாலைக்கு

(UTV | கொழும்பு) – சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா இன்று(19) கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

Read More

தற்போது வரை 1446 பேர் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 25 பேர் இன்று(19) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 1446 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, இதுவரை இலங்கையில் கொரோனா நோயாளிகளாக 1947 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தானந்தவின் கருத்தானது பாரதூரமானது : நாமலிடம் இருந்து Twitter பதிவு

(UTV | கொழும்பு) – 2011ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற ஒருநாள் உலகக் கிண்ண போட்டியின் இறுதிப் போட்டியின் போது இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More

SIS அதிகாரி உயிரிழந்த விபத்து தொடர்பில் கைதான சட்டத்துறை மாணவனுக்கு பிணை

(UTV|கொழும்பு)- பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சட்டத்துறை மாணவன் அஷான் தரிந்த கட்டுகஹ ரத்வத்தே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Read More

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – 2020ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

Read More

குருநாகல் – மீரிகம பகுதிக்கு பிரதமர் திடீர் கண்காணிப்பு விஜயம்

(UTV|கொழும்பு)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – மீரிகம பகுதியில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய அதிவேக வீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கண்காணித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழுவில் ரிஷாத் முன்னிலை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

Read More