வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்

(UTV |கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More

தேயிலை ஏற்றுமதிக்கான வரியை இடைநிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு)- தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

Read More

மக்களுக்கான மின்சார நிவாரணம் உரிய முறையில் சென்றடைய வேண்டும்

(UTV | கொழும்பு) – மின் பாவனையார்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டணமே சரியானது என மின்சார சபை தெரிவித்துள்ளது.

Read More

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

(UTV |கொழும்பு) – தனியார் பேரூந்து போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில், தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்காக 4 சதவீத சலுகை வட்டி கடன் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Read More

தபால் நிலையங்களை மீண்டும் சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானம்

(UTV |கொழும்பு) – தபால் நிலையங்களை மீண்டும் சனிக்கிழமைகளில் திறக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு

(UTV |கொழும்பு) – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read More

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 225 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிகேடியர் சந்தன விக்ரமாசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இதுவரை 14 ஆயிரத்து 735 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்

(UTV | கொவிட் -19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Read More

முன்னுரிமை பாதை திட்டத்தின் 2 வது கட்டம்

(UTV|கொழும்பு)- முன்னுரிமை பாதை திட்டத்தின் இரண்டாவது கட்டம் பொரளை தொடக்கம் புறக்கோட்டை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். பேருந்து முன்னுரிமை ஒழுங்கை விதி மொறட்டுவை முதல் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தை வரை கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More