(UTV | கொழும்பு) – இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சாரப் பரிமாற்றத்தை ஒருங்கிணைப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஒரு குழுவினர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
(UTV | கொழும்பு) – உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
(UTV | கொழும்பு) – தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – இன்று(24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 19.5% அதிகரிக்க இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
(UTV | கொழும்பு) – பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்படுகின்றார் – காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு.
(UTV | கொழும்பு) – வாகன வகைகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம் தொடரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
(UTV | கொழும்பு) – இந்தியாவில் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
(UTV | கொழும்பு) – வாக்குமூலம் வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.
(UTV | கொழும்பு) – சோளம் மற்றும் சோயா பற்றாக்குறையால் மூடப்படுவதாக துணை உணவு நிறுவனங்கள் கூறுகின்றன.