Category: உள்நாடு

அமரவீர, லசந்த, துமிந்த ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு!

April 24, 2024

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் மே ... மேலும்

ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை!

April 24, 2024

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில வழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு  பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக ... மேலும்

 உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : பெறுமதி 15,000 கோடி ரூபா

April 24, 2024

 உலகிலேயே மிகவும் பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 802 கிலோ எடைகொண்ட இந்த இரத்தினக்கல்லின் பெறுமதி 15,000 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.  இரத்தின கல்லில் அறுகோண இரு பிரமிடு வடிவம் ... மேலும்

என்.ஜி. வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

April 24, 2024

என்.ஜி. வீரசேன கமகே சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (24) ... மேலும்

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

April 24, 2024

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போது இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் ... மேலும்

ஆசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வு!

April 23, 2024

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்திற்கென 2024.03.02ம் திகதி இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை 2024 ஏப்ரல் 29ம் திகதியிலிருந்து மே மாதம் 9ம் திகதி வரை இசுருபால ... மேலும்

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே தின கூட்டத்தில் அறிவிக்கப்படும் – SLPP

April 23, 2024

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது மே மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இவர்களின் மே தினக் கூட்டம் கொழும்பில் பொரளை கேம்பல் மைதானத்தில் ... மேலும்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

April 23, 2024

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவானது, வரும் 2024 மே 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்படியாக, பத்தரமுல்ல, ஸ்ரீ சுபுத்திபுர வீதியிலுள்ள, ‘சுஹுருபாய’ இன் 16 ஆம் தளத்திலுள்ள புதிய இடத்திற்கு ... மேலும்

ஹிட்லரின் இனவெறிப் பேச்சுக்களையும் மிஞ்சி : முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் மோடி

April 23, 2024

இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான, கேடுகெட்ட, இழிவான, அயோக்கியத்தனம் மிக்க இனவெறியும் அதிகார வெறியும் கொண்ட பிரதமர் தான் மட்டுமே என்பதை நரேந்திர மோடி மீண்டும் நிரூபித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற நாடாளுமன்ற ... மேலும்

மீண்டும் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்

April 23, 2024

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ... மேலும்