(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலம் இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
(UTV | கொழும்பு) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் ஜூலை மாதம் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
(UTV | கொழும்பு) – மூன்றாம் தரப்பினரிடம் இருந்து பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
(UTV | கொழும்பு) – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவகத்தின் ஆய்வகங்களில் குரங்கு காய்ச்சலை (Monkeypox) கண்டறிவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும்...
(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.
(UTV | கொழும்பு) – மே 9ம் திகதி காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தினை பதிவு செய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
(UTV | கொழும்பு) – இந்த அரசியல் எனக்கு பிடிக்கவில்லை அருவெறுப்பாக உள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
(UTV | கொழும்பு) – புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தான் ஐக்கிய மக்கள் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
(UTV | கொழும்பு) – ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி இடைநிறுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மத்தும...
(UTV | கொழும்பு) – கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் புதிய அரசாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட...