Category: உள்நாடு

சஜித் – அனுர விவாதத்திற்கான திகதிகளை ஜே.வி.பி அறிவித்துள்ளது!

April 23, 2024

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை ஜே.வி.பி என்ற அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ... மேலும்

ஜனாதிபதி ரணில்பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு!

April 23, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு இன்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது ... மேலும்

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர்!

April 23, 2024

பாறுக் ஷிஹான்   நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில் ... மேலும்

உறுதியான ஈரான் ஜனாதிபதியின் வருகை: அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடு

April 23, 2024

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் வருகைக்காக அதியுச்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்தளையிலிருந்து உமாஓவா வரையிலும் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு வரையான 172 கிலோமீற்றர் தரைவழியான பயணத்திற்கு இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் பலத்த பாதுகாப்பை நிலைநிறுத்த ... மேலும்

ஶ்ரீலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் தம்பிக்க!

April 23, 2024

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முதற்தர செல்வந்தருமான தம்மிக்க பெரேரா (Dhammika Perera), ஶ்ரீலங்கன் விமான சேவையைக் (sri lankan airlines) கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இலங்கையின் தேசிய விமான ... மேலும்

சிகிரியாவை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு பணிப்புரை!

April 22, 2024

சிகிரியா மற்றும் தம்புள்ளையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படைத் திட்டங்களை இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் பூர்த்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு 19 ஆம் ... மேலும்

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

April 22, 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான விசாரணைக்காக, ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்குகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கப்பட்டுள்ள முறைபாட்டிற்கு அமையவே ... மேலும்

விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை!

April 22, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, விஜயதாச ... மேலும்

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் இராஜதந்திர நெருக்கடி?

April 22, 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கடுருகமுவ தெரிவித்தார். ஆனால் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் புலனாய்வு அதிகாரிகள் கொழும்பில் ... மேலும்

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நன்கு அறிந்த இப்ராஹமின் குடும்பம் – சரத் வீரசேகர

April 22, 2024

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தெமட்டகொட பகுதியில் உள்ள இப்ராஹிமின் என்பவரது வீட்டுக்கு பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினர் சென்ற போது அவரது மருமகள் குண்டை வெடிக்க செய்து தனது உயிரை மாய்த்துக் ... மேலும்