Category: உள்நாடு

IMF ஆதரவு தொடர்பில் பிரதமரின் நம்பிக்கை

June 8, 2022

(UTV | கொழும்பு) - எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். (more…) மேலும்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது

June 8, 2022

(UTV | கொழும்பு) - கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். (more…) மேலும்

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

June 8, 2022

(UTV | கொழும்பு) - இன்று(08) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. (more…) மேலும்

SJB கூட்டணியில் இருந்து விலகி சுயாதீன உறுப்பினராக பாட்டளி சம்பிக்க

June 8, 2022

(UTV | கொழும்பு) -   இன்று முதல் சுயேச்சையாக நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். (more…) மேலும்

விரைவில் தீவிர பொருளாதார மந்தநிலை : உலக வங்கி எச்சரிக்கை

June 8, 2022

(UTV | கொழும்பு) -  உலகப் பொருளாதாரம் பலவீனமான வளர்ச்சி மற்றும் உயர் பணவீக்கத்தை சந்தித்து வருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. (more…) மேலும்

ரயில் கட்டணமும் அதிகரிக்கிறது

June 8, 2022

(UTV | கொழும்பு) - ரயில் கட்டணங்கள் தொடர்பில் கொள்கையொன்றை வகுக்க வேண்டுமெனவும், பஸ் கட்டணத்தில் பாதியையாவது புகையிரதங்களுக்கு அறவிட வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (more…) மேலும்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ்

June 7, 2022

(UTV | கொழும்பு) - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) புதிய தலைவராக மொஹமட் உவைஸ் மொஹமட் கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றார். (more…) மேலும்

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க

June 7, 2022

(UTV | கொழும்பு) - பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். (more…) மேலும்

மத்திய வங்கி ஆளுநருக்கும் பிரதமருக்கும் இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லை – CBSL

June 7, 2022

(UTV | கொழும்பு) - மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது. ... மேலும்

இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு

June 7, 2022

(UTV | கொழும்பு) - இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். (more…) மேலும்