Category: உள்நாடு

விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ரிஷாட் கோரிக்கை [VIDEO]

April 8, 2021

(UTV | கொழும்பு) - கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் (IDB), Colossus (Pvt) Ltd தனியார் நிறுவனத்திற்கு உலோகம் விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டின் மீது, விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ... மேலும்

கரோலின் ஜூரி கைது

April 8, 2021

(UTV | கொழும்பு) -  திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மொடல் சூலா பத்மேந்திரா ஆகியோர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…) மேலும்

ஏப்ரல் 23 : எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல்

April 8, 2021

(UTV | கொழும்பு) - எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதி முதல் ஜுலை 6ஆம் திகதி வரை எஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தல் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். (more…) மேலும்

வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது

April 8, 2021

(UTV | கொழும்பு) - ஜம்புரேவெல சந்திரரதன தேரர்  உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். (more…) மேலும்

அரசுக்கு மின்சார சபை ஊழியர்கள் சிவப்பு எச்சரிக்கை

April 8, 2021

(UTV | கொழும்பு) - பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று(08) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ... மேலும்

பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி

April 8, 2021

(UTV | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாதுகாப்பு ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…) மேலும்

ரஞ்சன் ராமநாயக்கவின் ஆசன வெற்றிடத்திற்கு அஜித் மன்னப்பெரும

April 8, 2021

(UTV | கொழும்பு) - ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசன வெற்றிடத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மன்னப்பெருமவின் பெயர் வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். (more…) மேலும்

புத்தாண்டில் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கவும்

April 8, 2021

(UTV | கொழும்பு) - புத்தாண்டிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இம்முறையும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே புத்தாண்டைக் கொண்டாட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கோரிக்கை

April 8, 2021

(UTV | கொழும்பு) - தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. (more…) மேலும்

நாடாளுமன்றில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

April 8, 2021

(UTV | கொழும்பு) -  நாடாளுமன்றில் இன்று மற்றும் நாளைய தினத்துக்கான நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. (more…) மேலும்