Category: உள்நாடு

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ : ஜனாதிபதி நுவரெலியாவுக்கு

March 20, 2021

(UTV | கொழும்பு) - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளும் கிராமத்துடன் கலந்துரையாடல் 15வது நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலகத்தின் யோம்புவெல்தென்ன கிராமத்தில் இன்று (20) இடம்பெறும். (more…) மேலும்

பிரியங்கவுக்கு எதிரான தீர்ப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றினால் இரத்து

March 20, 2021

(UTV | கொழும்பு) - இலண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை இங்கிலாந்து உயர் ... மேலும்

பதுளை – பசறை கோர விபத்தில் 14 பேர் பலி [VIDEO]

March 20, 2021

(UTV |  பதுளை) - பதுளை - பசறை - 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ... மேலும்

நளின் பண்டாரவுக்கு எதிராக CID இல் முறைப்பாடு

March 19, 2021

(UTV | கொழும்பு) - பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். (more…) மேலும்

ராஜித – சத்துர இருவருக்கும் கொழும்பு குற்றவியல் பிரிவு அழைப்பு

March 19, 2021

(UTV | கொழும்பு) - ஊடகவியலாளர் ஒருவரை கடத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்த போலியான முறைப்பாடு தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகனான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ... மேலும்

இசுறுபாய கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

March 19, 2021

(UTV | கொழும்பு) - பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தினால் பெலவத்த நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…) மேலும்

ரோஹிதவுக்கு வழக்கில் இருந்து விடுதலை

March 19, 2021

(UTV | கொழும்பு) - அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா சொத்து சேகரித்தாக குற்றம் சுமத்தப்பட்டு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவரை ... மேலும்

கொரோனாவால் தொழிலை இழந்த தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு [VIDEO]

March 19, 2021

(UTV | கொழும்பு) - கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தொழிலை இழந்துள்ள தனியார் துறை பணியாளர்கள் தொடர்பான விபரங்களை தொழில் திணைக்களத்திடம் கையளிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். <span aria-label="Continue ... மேலும்

மஹிந்தவுக்கு பங்களாதேஷ் பிரதமரால் வரவேற்பு [PHOTOS]

March 19, 2021

(UTV |  பங்களாதேஷ்) - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஹஸ்ராத்-ஷக்ஜாலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். <span aria-label="Continue reading மஹிந்தவுக்கு பங்களாதேஷ் பிரதமரால் வரவேற்பு ">(more…) மேலும்

பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய் [VIDEO]

March 19, 2021

(UTV |  வவுனியா) - வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். <span aria-label="Continue reading பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த ... மேலும்