Category: உள்நாடு

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !

April 26, 2024

உயிர்த்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பாராளுமன்றத்தில் இன்று முதன்முறையாக வௌிப்படுத்தினார். குறித்த வாக்குமூலத்தில் இலங்கையை ... மேலும்

காஸா சிறுவர் நிதியத்திற்கான நிதி கல்முனை, கிண்ணியா அமைப்புக்கள் கையளிப்பு!

April 26, 2024

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் ... மேலும்

ஜனாதிபதி தேர்தல்: ரணிலின் நிலைப்பாடு மே மாதம்

April 26, 2024

ஜனாதிபதி தேர்தல் களநிலைவரம் எவ்வாறு உள்ளது, தேர்தலில் யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்துவரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வு அமைப்புகள் , அது தொடர்பான கருத்து கணிப்பு அறிக்கையை மே நடுப்பகுதியில் ... மேலும்

சவூதி அரேபியா செல்லும் அலி சப்ரி!

April 26, 2024

சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆற்றல் தொடர்பான உலகப் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) கலந்து கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின்படி, ... மேலும்

பணம் பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நடவடிக்கை என்கிறது SJB

April 26, 2024

வரி மற்றும் வேறு வழிகள் மூலம் அரசாங்கம் ஈட்டிய பரவலாக்கப்பட்ட நிதியை மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தின் மூலமாகப் பெற்று தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் செலவிட முடியாது என சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய ... மேலும்

ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால், கட்டுநாயக்காவில் ஏற்பட்ட குழப்பம்

April 26, 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி நாடு திரும்பவிருந்த விமானம் 30 நிமிடங்கள் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு விமானம் புறப்படவிருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக ... மேலும்

எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியை கண்ட இலங்கை

April 26, 2024

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க ... மேலும்

வெளிநாட்டிலிருந்து வந்த மாவனெல்லை ரஷாட் மாயம்!

April 25, 2024

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளார். கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான மாவனெல்லை சபியா வத்தையை சேர்ந்த,  A.S.முஹமட் ரஷாட் என்ற ... மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!

April 25, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (25) இடம்பெற்ற அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் ... மேலும்

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி

April 25, 2024

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம் -ஜனாதிபதி -கொழும்பு சுற்றுலா நகரமாக மாற்றப்படும்மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு ... மேலும்