Category: உலகம்

சீனாவின் ஒத்துழைப்பினை செயற்கையாக சீர்குலைப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல

July 1, 2020

(UTV | சீனா) - சீனாவுடன் தொடர்புடைய 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளமையானது எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். (more…) மேலும்

உலகை அச்சுறுத்தும் வகையில் பன்றிக் காய்ச்சல் : சீனாவில் ஆரம்பம்

June 30, 2020

(UTV |சீனா) – கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொவிட்-19 தொற்றின் விளைவுகள் இன்னும் முடியாத நிலையில் சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ... மேலும்

டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய உத்தரவிட்ட ஈரான்

June 30, 2020

(UTV|ஈரான்) - ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய ஈரான் பிடியாணை பிறப்பித்துள்ளது (more…) மேலும்

Tik Tok உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை

June 30, 2020

(UTV|இந்தியா) - இந்தியாவில் டிக் டொக், WeChat உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. (more…) மேலும்

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி

June 29, 2020

(UTV | பாகிஸ்தான் ) - பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. (more…) மேலும்

பாகிஸ்தானில் புதிதாக மரணிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு

June 29, 2020

(UTV | பாகிஸ்தான்) - பாகிஸ்தானில் கொரோனா தொற்றில் சிக்கி இன்றைய நாளில் புதிதாக இதுவரை (இலங்கை நேரப்படி காலை 10.20 மணி) உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக பதிவாகியுள்ளது. (more…) மேலும்

அயர்லாந்து பிரதமராக மைக்கேல் மார்ட்டின் தேர்வு

June 29, 2020

(UTV|அயர்லாந்து )- அயர்லாந்து பாராளுமன்றத்தின் கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மைக்கேல் மார்டின் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். (more…) மேலும்

கொரோனா தொற்று உலகில் 1 கோடியைத் தாண்டியது

June 29, 2020

(UTV|கொழும்பு)- உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. (more…) மேலும்

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்தது

June 27, 2020

(UTV|இந்தியா)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. (more…) மேலும்

பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கின்றது

June 26, 2020

(UTV | அமெரிக்கா) - இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை பாகிஸ்தான் ஊக்கிவிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. (more…) மேலும்