Category: உலகம்

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் உயிரிழப்பு

June 26, 2020

(UTV| இந்தியா)- இந்தியாவின் பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 107 பேர்வரையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிகாரில் 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். ... மேலும்

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஈபிள் டவர் மீண்டும் திறப்பு

June 25, 2020

(UTV|பிரான்ஸ் ) - கடந்த மார்ச் 13 ஆம் திகதி முதல் மூடப்பட்ட பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் நிபந்தனைகளுடன் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் ... மேலும்

மெக்சிக்கோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

June 24, 2020

(UTV|மெக்சிக்கோ) - மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன. மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளதோடு, ... மேலும்

முகக்கவசம் அணியாத பிரதமருக்கு அபராதம்

June 24, 2020

(UTV|கொழும்பு) - முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்குபற்றிய பல்கேரியா நாட்டின் பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் ... மேலும்

சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

June 23, 2020

(UTV | சிங்கப்பூர்) - சிங்கப்பூர் பாராளுமன்றத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (23) கலைத்துள்ளார். (more…) மேலும்

ஜேர்மன் கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்குகிறது

June 23, 2020

(UTV | அமெரிக்கா) - ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த க்யூர்வேக் (Cure Vac) எனும் நிறுவனம் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. (more…) மேலும்

அமெரிக்காவில் கிரீன் கார்ட் தடை நீடிப்பு

June 23, 2020

(UTV|அமெரிக்கா)- வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் நீடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ள ... மேலும்

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்

June 23, 2020

(UTV| சவுதி அரேபியா )- இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சர்வதேச நாடுகளில் இருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுக்கு தடை செய்வதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்

உலகளவில் 90 இலட்சம் பேருக்கு கொரோனா

June 22, 2020

(UTV|கொவிட்-19) - உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 இலட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ... மேலும்

எதிர்க்கட்சியின் வெற்றி ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு ஒரு துன்பகரமான பின்னடைவு – ட்ரம்ப் அதிரடி

June 22, 2020

(UTV | அமெரிக்கா) - அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்கட்சியின் வெற்றி தொடர்பில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார். (more…) மேலும்