Category: உலகம்

உயிரிழப்புகளில் அமெரிக்கா முதலாவது இடத்தில்

May 3, 2020

(UTV | கொழும்பு) - அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் நேற்று மாத்திரம் 28,400 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். (more…) மேலும்

உலகளவில் இதுவரை 34 இலட்சத்தை கடந்த தொற்றாளர்கள்

May 3, 2020

(UTV | கொவிட் - 19) - உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 3,484,176 ஆக அதிகரித்துள்ளது. (more…) மேலும்

இந்தியாவில் மே 4 முதல் மீண்டும் ஊரடங்கு

May 2, 2020

(UTV|கொழும்பு)- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மே 3 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்ட முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ... மேலும்

இத்தாலியில் முடக்க நிலை கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

May 2, 2020

(UTV | கொவிட் - 19) - கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத மத்தியில் அமுல்படுத்தப்பட்ட முடக்க நிலை விரைவில் தளர்த்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. (more…) மேலும்

கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

May 2, 2020

(UTV | கொவிட் - 19) - கொரோனா வைரஸ், கடந்த 5 மாதங்களில் உலகம் முழுக்க பரவி இதுவரை 34 இலட்சம் பேரை தொற்றியுள்ளது. (more…) மேலும்

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிம் ஜோங் உன்

May 2, 2020

(UTV | கொழும்பு) – கடந்த 20 நாட்களில் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாததால் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ... மேலும்

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

May 1, 2020

(UTV | கொவிட் 19) - பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபை  சபாநாயகர் ஆசாத் குவாசிருக்கு (Asad Qaiser ) கொரோனா நோய் உறுதியாகியிருப்பதால், நோய் பரவலை தடுக்க தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். ... மேலும்

உலக அளவில் 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

May 1, 2020

(UTV|கொவிட்-19)- சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,042,874 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி,3,308,503 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளதுடன், வைரஸ் பரவியவர்களில் 2,031,517 பேர் சிகிச்சை ... மேலும்

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

May 1, 2020

(UTV|கொவிட்-19)- ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு (Mikhail Mishustin) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தனது மற்ற ... மேலும்

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்

April 30, 2020

(UTV | கொழும்பு) – ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல், உலகம் முழுவதும் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என்று ஐ.நா. அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகின் அதிகமான நாடுகளில் ... மேலும்