Category: உலகம்

வழமைக்கு நிலைக்கு திரும்பும் சீனாவின் வுஹான் நகரம்

April 8, 2020

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோவிட்-19 தொற்று இல்லை ... மேலும்

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்

April 7, 2020

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  பிரித்தானியப் பிரதமர்  பொரிஸ் ஜொன்சனின் உடல்நிலைமை மோசமடைந்ததை அடுத்து  அவர் அவசர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டு 10 நாட்களின்  பின்னர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. மேலும்

பிரித்தானிய பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

April 6, 2020

(UTV|கொழும்பு)- இங்கிலாந்து பிரதமர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பத்து நாட்களுக்கு முன்பு பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு பிரதமருக்கு தொடர்ந்து ... மேலும்

12 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

April 5, 2020

(UTV|கொழும்பு)- சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 311,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8000க்கும் அதிகமானோர் ... மேலும்

கட்டுப்பாடுகளை நீக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்

April 4, 2020

(UTV|கொழும்பு) - கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா வைரஸ் ... மேலும்

கொரோனா வைரஸ் – உலக அளவில் உயிரிழப்பு 60 ஆயிரத்தை கடந்தது

April 4, 2020

(UTV|கொழும்பு) - கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் உலகளாவிய ரீதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,130,576 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ... மேலும்

இரட்டைக் குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்ட பெற்றோர்

April 4, 2020

(UTVNEWS | INDIA) –   இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதியொன்று தங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா, கொவிட் என பெயரிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி வர்மா தனது கணவருடன் ... மேலும்

அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழப்பு

April 4, 2020

(UTV|அமெரிக்கா) - அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1321 பேர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் உலகம் முழுவதும் இதுவரை 59,162 பேர் ... மேலும்

மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் அஞ்சலோ மேர்க்கெல்

April 3, 2020

(UTVNEWS | GERMAN) -ஜேர்மன் அதிபர் அஞ்சலோ மேர்க்கெல் தனது சுய தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த நிலையில், தனது பணிக்கு திரும்பியுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டமையினால் ... மேலும்

கொரோனா வைரஸூக்கு எதிராக ஆன்டிபாடிகள் தயார்

April 3, 2020

(UTVNEWS | CHINA) -கொரோனா வைரஸுக்கு எதிராக சீனா ஆன்டிபாடிகளை தயார் செய்துள்ளது. கொரோனா வைரஸை அகற்ற தடுப்பூசி தயாரிப்பதில் உலகம் முழுவதும் மும்முரமாக இருக்கும்போது. இதற்காக சீனாவும் மற்றுவழியைத் தயாரித்துள்ளது. இதுபோன்ற ஆன்டிபாடிகளை ... மேலும்