Category: உலகம்

ஈரானின் தாக்குதல் மிரட்டலில் இஸ்ரேல் உஷார் நிலையில்…!

April 13, 2024

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 இராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், ... மேலும்

போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது- வட கொரியா

April 11, 2024

வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள், முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளதால் போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். வடகொரியாவின் இராணுவம் ... மேலும்

பெற்ற தாய்யை தேடும், ஜேர்மனில் வசிக்கும் இலங்கை பெண்

April 9, 2024

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல் ... மேலும்

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம்!!

April 8, 2024

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது கனடா, 15 அமெரிக்க மாநிலங்கள், மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 4 நிமிடங்கள் ... மேலும்

உடைந்த பாலத்தின் நிலை: காப்பீடு தொகை அறிவிப்பு

March 30, 2024

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்கொட் என்ற பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அந்நாட்டின் பரபரப்பான ... மேலும்

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!

March 27, 2024

கனேடிய விமான நிலையங்களில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கனடா எல்லை சேவைகள் முகவரகம் தெரிவித்துள்ளது.  Montreal Trudeau மற்றும் Toronto Pearson விமான நிலையங்களில் அதிகளவான வெளிநாட்டவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். கனடாவுக்கு விசிட்டர் ... மேலும்

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

March 23, 2024

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல ... மேலும்

வெடுக்குநாறிமலை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

March 20, 2024

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக மூன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 19 நண்பகல் 12:00 மணி அளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,  தமிழர்களுக்கு ... மேலும்

5 முறை ஜனாதிபதியான விளாடிமிர் புதின்

March 18, 2024

4 முறை ஜனாதிபதியாக இருந்த விளாடிமிர் புதின் தற்போழுது ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிழும் 88% வாக்குகளைப் பெற்று மீண்டும் அவர் ஜனாதிபதியாகியுள்ளார். ஆகவே அதிபர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது. உலகில் மிக பெரிய ... மேலும்

காஸாவின் கொடூரமான குற்றங்களுக்குய முற்று புள்ளி – சர்வதேச சமூகத்திற்கு சல்மான் அழைப்பு

March 11, 2024

காஸாவில் நடைபெற்று வரும் "கொடூரமான குற்றங்களை" முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச சமூகத்திற்கு சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் தனது ரமலான் வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். "சவூதி அரேபியா இராச்சியத்திற்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு" ... மேலும்