Category: உலகம்

எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது – WHO

February 15, 2021

(UTV | ஜெனீவா) - கொவிட் 19 வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் வரவில்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. (more…) மேலும்

ஆங் சான் சூகி : விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்

February 13, 2021

(UTV |  மியன்மார்) - மியன்மாரில் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…) மேலும்

பைடன் அரசில் இந்திய – அமெரிக்க உறவு தழைக்குமா?

February 12, 2021

(UTV |  அமெரிக்கா) - அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்று இருக்கும் ஜோ பைடனின் உரைகள், இந்தியா உடனான உறவு, தொடர்ந்து மேல் நோக்கிச் செல்லும் என்றே உணர்த்துகின்றன. இருப்பினும் சில சர்வதேச விவகாரங்கள், ... மேலும்

எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த அனுமதி

February 11, 2021

(UTV | கொழும்பு) - பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை, கொவிட் பரவல் உள்ள நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. (more…) மேலும்

உடல் அடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது : இம்ரான் கான் [VIDEO]

February 11, 2021

(UTV | கொழும்பு) - கொரோனா நோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்றுள்ளார். <span aria-label="Continue reading உடல் அடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை ... மேலும்

வளர்ப்பு பிராணிகளுக்கும் கொவிட்19 பரிசோதனை

February 9, 2021

(UTV |  தென் கொரியா) - தென் கொரியா வளர்ப்பு பிராணிகளுக்கும் கொவிட்19 பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளது. (more…) மேலும்

ஒக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியது

February 8, 2021

(UTV | தென்னாபிரிக்கா) - முன்னணி சுகாதார ஊழியர்களுக்கான ஒக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. (more…) மேலும்

காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்

February 6, 2021

(UTV |  பாகிஸ்தான்) - காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் ... மேலும்

நவால்னிக்கு சிகிச்சை அளித்த ரஷ்ய மருத்துவர் திடீரென உயிரிழப்பு

February 5, 2021

(UTV | ரஷ்யா) - ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவால்னிக்கு சிகிச்சை அளித்த ரஷ்ய மருத்துவர் திடீரென உயிரிழந்துள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. (more…) மேலும்

மியன்மார் இராணுவம் வன்முறையில் இருந்து விலகி செயற்பட வேண்டும்

February 5, 2021

(UTV | மியன்மார்) - மியன்மார் இராணுவம் அதிகாரத்தை கைவிட்டு, ஆட்சி கவிழ்ப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். (more…) மேலும்