Category: விளையாட்டு

டெல்லி கெப்பிடல்சை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்

April 2, 2019

(UTV|INDIA) 12வது ஐ.பி.எல் தொடரின் 13வது போட்டியில், டெல்லி கெப்பிடல்ஸ் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. மொஹாலியில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி ... மேலும்

திமுத் மன்னிப்புக் கோருகிறார்

April 1, 2019

(UTV|COLOMBO) பொரல்லை, கிங்சி வீதியில் மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன குறித்த விபத்துக்கு உள்ளாகிய முச்சக்கர வண்டி உரிமையாளரிடம் ... மேலும்

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

April 1, 2019

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இன்று(01) நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று(01) ... மேலும்

அதிரடியாக ஆடிய தோனியை அவுட்டாக்கமாட்டேன்… அடம்பிடித்த பந்து

April 1, 2019

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 12வது போட்டியில், ராஜஸ்தான் ரோயல் அணியை எதிர்க்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் ... மேலும்

திமுத் கருணாரத்ன இன்று நீதிமன்றில்…

April 1, 2019

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டு பின்னர் காவற்துறை பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் காவற்துறைமா அதிபர் அவதானம் ... மேலும்

கிறிஸ் கெய்லின் சாதனை….

March 31, 2019

(UTV|INDIA) ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 9 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுக்கிளினால் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இப் போட்டியானது நேற்று மாலை 4.00 ... மேலும்

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை

March 31, 2019

(UTV|COLOMBO) மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று(31) காலை கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் மது போதையில் விபத்தினை ஏற்படுத்திய ... மேலும்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி

March 29, 2019

(UTV|INDIA) மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே நேற்று இரவு இடம்பெற்ற இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ... மேலும்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க் கொண்டு வெற்றியை ருசித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

March 28, 2019

(UTV|INDIA) இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 6வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்க் கொண்ட கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ... மேலும்

டெல்லி கெப்பிட்டல்சை எதிர்க்கொண்டு வெற்றியை ருசித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

March 27, 2019

(UTV|INDIA)  இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற 5வது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்சை எதிர்க்கொண்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ... மேலும்