Category: விளையாட்டு

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்

February 18, 2019

(UTV|PAKISTAN) புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப் போவதாக, ஐ.எம்.ஜி-ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ... மேலும்

அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறையானது – ஐ.சி.சி

February 18, 2019

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கான குழாமில் இணைக்கப்பட்ணடுள்ளதாக இலங்கை ... மேலும்

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை

February 18, 2019

(UTV|COLOMBO) தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சக வீரர்கள் ஏற்பாடு செய்திருந்த மதுபான விருந்தின் பின்னர் வீரர்களால் வெளியிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் ... மேலும்

உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டிகளில் இருந்து விலகும் இந்தியா?

February 18, 2019

(UTV|INDIA) புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக உலக கிண்ணம் தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியினை இந்திய அணி தவிர்க்க வேண்டும் என சிசிஐ அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் ... மேலும்

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?

February 18, 2019

(UTV|WEST INDIES) மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான க்றிஸ் கெய்ல் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எதிர்வரும் உலக கிண்ண போட்டிகளின் பின்னர், ... மேலும்

மஹமதுல்லாஹ் மற்றும் டெ்ரென்ட் போல்ட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம்

February 18, 2019

பங்களாதேஷின் கிரிக்கெட் வீரர் மஹமதுல்லாஹ் மற்றும் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, போட்டி ... மேலும்

குசல் ஜனித் பெரேராவின் அபார ஆட்டத்தில் இலங்கை அணி வென்றது

February 16, 2019

(UTV|COLOMBO)-சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது. டேபன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ... மேலும்

VIDEO உசைன் போல்டின் சாதனைக்கு சவாலாக களமிறங்கியுள்ள 7 வயது சிறுவன்

February 15, 2019

உலகின் வேகமான மனிதனாக கருதப்படும் உசைன் போல்டின் இந்த சாதனைக்கு சவாலாக அமெரிக்கா புளோரிடாவை சேர்ந்த 7 வயது சிறுவனான ‘Rudolph ‘Blaze’ களமிறங்கியுள்ளான். குறித்த சிறுவன் குறுந்தூர ஓட்டப் போட்டியில் 100 மீட்டர் ... மேலும்

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ

February 14, 2019

(UTV|COLOMBO) கிளப் போட்டிகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் இடையே பாரிய இடைவேளை உள்ளதாக தென்னாபிரிக்க உடனான முதலாவது டெஸ்டில் முதல் தின ஆட்டத்தில் 62 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றிய இலங்கை அணியின் ... மேலும்

தென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்

February 13, 2019

(UTV|COLOMBO) இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டர்பனில் நடைபெற உள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது. அதனடிப்படையில் தென்ஆப்பிரிக்கா அணியினர் ... மேலும்