Category: விளையாட்டு

கிளிநொச்சியில் தேசிய கயிறுழுத்தல் போட்டி

February 21, 2018

(UTV|KILINOCHCHI)-தேசிய கயிறுழுத்தல் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டியில் 18 குழுக்கள் பங்குபற்றவுள்ளதாக தேசிய கயிறுழுத்தல் சங்கம் தெரிவித்துள்ளது.   பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இது ... மேலும்

சுதந்திர கிண்ண டி20 : ஷெஹான் மதுசங்க விளையாட மாட்டார்

February 21, 2018

(UTV|COLOMBO)-வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க நடக்கவிருக்கும் சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாமாட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியுடன் நடந்த இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட உபாதை காரணமாகவே ... மேலும்

75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை

February 19, 2018

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் அணிக்கு எதிரான ருவன்ரி  கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டாக்கா மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட்போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி ... மேலும்

ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக தனுஷ்க குணதிலக்க தெரிவிப்பு

February 16, 2018

(UTV|COLOMBO)-பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், ஆரம்பம் முதலே சவாலாக விளையாடியதாக துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு ... மேலும்

இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

February 15, 2018

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது. இருபதுக்கு20 அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை தற்போது எட்டாமிடத்தில் இருக்கின்றது. இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் பத்தாமிடத்தில் உள்ளது. ... மேலும்

அசேல குணரத்ன இலங்கை அணியிலிருந்து நீக்கம்

February 15, 2018

(UTV|COLOMBO)-உபாதைக்குள்ளான அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை கிரிக்கெட் ... மேலும்

கால்கள் ஊனமுற்ற வீரர்களுக்கான விசேட கரப்பந்தாட்ட செயலமர்வு

February 13, 2018

(UTV|COLOMBO)-கால்கள் ஊனமுற்ற மகளிர் கலந்து கொள்ளும், தரையில் இருந்து விளையாடும் கரப்பந்தாட்ட தேசிய குழுவுக்கு,தரையில் இருந்து விளையாடும் தேசிய  மகளிர் விளையாட்டுச் சங்கம் அனுராதபுரத்தில் செயலமர்வுகளை ஒழுங்கு செய்துள்ளது. விளையாட்டுக்காக வைத்திய ரீதியில் தரம் ... மேலும்

இலங்கையில் ‘ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்’ போட்டித்தொடர் விரைவில்

February 12, 2018

(UTV|COLOMBO)-'ஸ்ரீலங்கா பிறீமியர் லீக்' என்ற பெயரில் போட்டித்தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கட் திட்டமிட்டுள்ளது. இந்த போட்டிகளில் வெளிநாடுகளில் உள்ள திறமைமிக்க வீரர்களை ஏலவிற்பனையின் மூலம் போட்டிகளில் இடம்பெறசெய்வதற்கு இலங்கை கிரிக்கட் தலைவர் சுமதிபால நடவடிக்கை ... மேலும்

எதிர்வரும் 15 இலங்கை – பங்களாதேஷ் ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி

February 12, 2018

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளுக்கிடையிலா முதலாவது ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிகள் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது. இலங்கை ரி-ருவென்ரி அணிக்கு திஸர பெரேரா, ஜீவன் ... மேலும்

110 ஓட்டங்களுக்குள சுருண்டது பங்களாதேஷ் அணி

February 9, 2018

(UTV|SRI LANKA)-இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 110 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் ... மேலும்