Category: விளையாட்டு

கிறிஸ் கெயிலுக்கு அடித்த திடீர் அதிர்ஷ்டம்

January 29, 2018

(UTV|WEST INDIES)-மூன்றாவது முறையான ஏலத்தில் பஞ்சாப் அணி கிறிஸ் கெயிலை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ... மேலும்

இலங்கை அணி சகல துறைகளிலும் திறமை காட்டியுள்ளது – தினேஷ் சந்திமால்

January 26, 2018

(UTV|COLOMBO)-இம்முறை சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி சகல துறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்தியதாக அணித்தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். ஆரம்பம் தொடக்கம் திட்டமிட்டு செயற்பட்டதால் வெற்றி சாத்தியப்பட்டதென்று அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுபையில் ... மேலும்

‘சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ள பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணி

January 26, 2018

(UTV|COLOMBO)-ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் 'சிரேஷ்ட தேசிய ஹொக்கி சம்பியன்ஷிப்' பட்டத்தை வென்றுள்ளனர். கொழும்பு ஹொக்கி மைதானத்தில் அண்மையில் இந்த போட்டி இடம்பெற்றது.   ... மேலும்

மகேந்திர சிங் டோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

January 26, 2018

(UTV|INDIA)-ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், ... மேலும்

விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி

January 25, 2018

(UTV|COLOMBO)-பங்களாதேஷ் - இலங்கை அணிகளுக்கிடையிலான இன்றை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று துடுப்பட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது. ... மேலும்

மைதானத்தில் பறந்து பிடியெடுத்த தனுஸ்க குணதிலக

January 25, 2018

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஸ் அணி சற்று முன்னர் வரை 4 விக்கட் இழப்பிற்கு 42 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதேவேளை , இந்த போட்டியில் ... மேலும்

தென் கொரிய ஹாக்கி வீரர்கள் தெற்கில் கூட்டு அணிக்காக வருகிறார்கள்

January 25, 2018

(UTV|NORTH KOREA)-தென் கொரியாவில் வட கொரியாவின் பெண்கள் ஐஸ் ஹாக்கி வீரர்கள் பியோங்ஹாங் ஒலிம்பிக்கிற்கு ஒரு கூட்டு அணியை உருவாக்கிக் கொண்டனர். 12 வீரர்கள் எல்லையை கடந்து ஒரு உத்தியோகபூர்வ பிரதிநிதி குழுவினர் தெற்கிலிருந்து ... மேலும்

சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார்

January 25, 2018

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற யாழ் மாணவருக்கே இதற்கான ... மேலும்

உலக உதைபந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்கு

January 24, 2018

(UTV|COLOMBO)-உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ள 2018 உலக உதைபந்தாட்டக் கிண்ணம் நேற்றிரவு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது. பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை முதல் மக்கள் பார்வைக்காக உதைபந்தாட்டக் கிண்ணம் ... மேலும்

உலகக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வெற்றிக் கிண்ணம் இலங்கையில்

January 23, 2018

(UTV|COLOMBO)-இம்முறை ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. குறித்த கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ள 54 நாடுகளில் இலங்கை முதலாவது நாடு என்பது சிறப்பம்சமாகும். ... மேலும்