Category: விளையாட்டு

வெற்றியாளர் கிண்ண தொடர் – பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

June 12, 2017

(UDHAYAM, COLOMBO) - வெற்றியாளர் கிண்ணப்போட்டியில ்தற்போது இடம்பெறும் தீர்மானமிக்க போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 237 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ... மேலும்

திக்வெல்ல “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் பெற்ற நான்கு ஓட்டம்!

June 12, 2017

(UDHAYAM, COLOMBO) - வெற்றியாளர் கிண்ணப்போட்டியின் இன்றைய தீர்மானமிக்க போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்த நிலையில் , முதலில் ... மேலும்

திருகோணமலையில் பாய்மர அணி திறப்பு

June 12, 2017

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானின் கடற்படை தளபதி அட்மிரல் முஹமட் சகாஉல்லா திருகோணமலையில் பாய்மர அணியை (sailing) நேற்று திறந்து வைத்தார். கிழக்கு கடற்படை பிரிவிற்கு விஜயம் செய்த இவரை கிழக்கு கடற்படை பிரதேசத்திற்கு ... மேலும்

தனது ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கத்தின் விலையை வௌியிட்டார் சுசந்திகா!

June 10, 2017

(UDHAYAM, COLOMBO) - 2000ம் ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் தாம் வென்ற ஒலிம்பிக் வௌ்ளிப்பதக்கம் தற்போதைய நிலையில் 25 கோடி ரூபாவுக்கு கோரப்பட்டுள்ளதாக முன்னாள்குறுந்தூர ஓட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். அவர் ... மேலும்

கிரீடா சக்தி வேலைத்திட்டம்

June 10, 2017

(UDHAYAM, COLOMBO) - கிரீடா சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் விளையாட்டு வீர வீராங்கனைகளின் தேகாரோக்கிய மேம்பாட்டிற்கென கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த ... மேலும்

பங்களாதேஷ் அணியின் மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டம்…புதிய உலக சாதனை படைப்பு! (படங்கள் இணைப்பு)

June 10, 2017

(UDHAYAM, COLOMBO) - ஐ.சி.சி. ​வெற்றியாளர் கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற 9 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெறறி பெற்றது. கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ... மேலும்

நியூசிலாந்து , பங்காதேஷ் போட்டி

June 10, 2017

(UDHAYAM, COLOMBO) - வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் போட்டியின் 9வது போட்டி பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருகிறது. இந்த போட்டி கார்டிப்  விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் ... மேலும்

கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை

June 10, 2017

(UDHAYAM, COLOMBO) - 08.06.2017 அன்று ஓமந்தை மத்தியகல்லூரியில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு எறிபந்தாட்டப்போட்டியில் முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாணத்தில் சாதனை படைத்துள்ளது. வட மாகாணத்தின் பிரபல பாடசாலைகள் பல கலந்து ... மேலும்

“Hall of Fame” விருதைப் பெற்றார் முரளிதரன்!!

June 9, 2017

(UDHAYAM, COLOMBO) - Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கை வீரராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் ... மேலும்

தகுந்த நேரத்தில். தர வேண்டிய விதத்தில் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது இலங்கை

June 9, 2017

(UDHAYAM, COLOMBO) - சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக, இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய குழு B இற்கான போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ... மேலும்