Category: விளையாட்டு

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து உமர் அக்மல் நீக்கம்

May 23, 2017

(UDHAYAM, COLOMBO) - இங்கிலாந்தில் நடைபெறவுள்ள வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரில் இருந்து பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் இங்கிலாந்து சென்றிருந்த நிலையில், தற்போது அவர் ... மேலும்

குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

May 23, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெறும் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கட் தொடரின் பின்னர் முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார ... மேலும்

லசித் மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!!

May 23, 2017

(UDHAYAM, COLOMBO) - நேற்று இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பூனே சுப்பர் ஜியன்ட் அணியை ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாகவும் சுவீகரித்துக்கொண்டது. இந்நிலையில் , ... மேலும்

இலங்கையை வீழ்த்திய ஸ்கொட்லாந்து!!

May 23, 2017

(UDHAYAM, COLOMBO) - இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள செம்பியன் லீக் போட்டிகளில் பங்குகொள்ள சென்றுள்ள இலங்கை அணிக்கும், ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற 50 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வி ... மேலும்

சூரியவௌ மைதானம் புனரமைப்பு

May 23, 2017

(UDHAYAM, COLOMBO) - ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தை புனரமைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுத்தொடருக்குரிய சிம்பாப்வே அணியின் ஒருநாள் சர்வதேச போட்டியொன்று சூரியவௌ மைதானத்தில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக ... மேலும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன்

May 22, 2017

(UDHAYAM, COLOMBO) - ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது. இந்த அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் ... மேலும்

சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டி – இலங்கை அணிக்கான பயிற்சிப் போட்டி இன்று

May 21, 2017

(UDHAYAM, COLOMBO) - சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறும். சர்வதேச ஒருநாள் தரப்படுத்தலில் முதல் எட்டு இடங்களைப் பெற்றுள்ள ... மேலும்

வெற்றியாளர் கிண்ணத் தொடரில் மார்க்ஸ் ஸ்டோனிஸ்

May 19, 2017

(UDHAYAM, COLOMBO) - அவுஸ்திரேலிய அணியின் வீரரான மார்க்ஸ் ஸ்டோனிஸ், (Marcus Stoinis) வெற்றியாளர் கிண்ணத் தொடரில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ... மேலும்

I P L போட்டியில் இருந்து நேற்றைய தினம் வெளியேறிய அணி

May 18, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று ஆரம்பமான, புள்ளி பட்டியலில் 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் உள்ள அணிகளுக்கிடையில் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டக்வத் லூயிஸ் முறையில் 7 ... மேலும்

இலங்கை அணி வெற்றி

May 18, 2017

(UDHAYAM, COLOMBO) - ஆசிய கிண்ண ரக்பி போட்டித்தொடருடன் தொடர்புடைய மலேசியாவில் இடம்பெறும் முதல் பிரிவு போட்டியொன்றில் இலங்கை அணி 33க்கு 17 என்ற அடிப்படையில் இன்று வெற்றிப்பெற்றுள்ளது. அது , ஐக்கிய அரபு ... மேலும்