லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற மொஹம்மெட் பைனாஸ் யார்?
கிறிக்கெட் உலகின் ஜாம்பவானும், பிரபல கிறிக்கெட் வீரருமான லசித் மாலிங்க தனது முகநூலில் அண்மையில் பதிவொன்றை இட்டிருந்தார். அதில் இளம் வீரர் ஒருவரின் திறமையான பந்துவீச்சு காணொளியொன்றை பதிவு செய்து இவர் பற்றிய தகவலை எனக்கு தருமாறும், திறமையாக பந்துவீசக்கூடிய இவருக்கு எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் பாராட்டி அந்த காணொளியை பதிவு செய்ததுடன், மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கொண்டு சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்ட பந்துவீச்சாளராகவும் காணப்பட்டார். இது தொடர்பில் எமது யூ…