மீண்டும் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நேற்றைய (22) புதுப்பிப்பின் படி, சாமரி அத்தபத்து 773 போனஸ் புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை குவிப்பதற்கு முன்பு சமாரி துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அவர்…

Read More

ஹீரோவாகும் மத்திஷ பத்திரன – மும்பையை வீழ்த்திய சென்னை கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணி சார்பில் சிவம் துபே ஆட்டமிழக்காமல்…

Read More

தனஞ்சய டி சில்வா தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார்!

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது 12வது டெஸ்ட் சதத்தை சற்று முன்னர் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் அவர் முதலாவது இன்னிங்சிலும் சதம் அடித்தமை சிறப்பம்சமாகும். போட்டியில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 06 விக்கெட்டுக்களை இழந்து 280 ஓட்டங்களை பெற்றுள்ளது.  

Read More

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!

(UTV | கொழும்பு) – இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதேநேரம் முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந்தப் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வருகிறது. BE INFORMED…

Read More

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மயங் அகர்வால்!

(UTV | கொழும்பு) – இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் விமானத்தில் குடிநீருக்கு பதிலாக அசிட் அருந்தி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று விட்டு, அகர்தலாவில் இருந்து சூரத் செல்ல சக வீரர்களுடன் விமானம் ஏறிய மயங் அகர்வால், விமான பயணத்தின் போது குடிநீர் கேட்டுள்ளார். அவருக்கு குடிநீருக்கு பதிலாக வேறு ஒரு போத்தலை மாற்றி விமான ஊழியர் ஒருவர் கொடுத்துள்ளார். அந்த போத்தலில் அசிட் அல்லது உடலுக்கு பாதகம் விளைவிக்கும் கடுமையான…

Read More

சாதனை படைத்த ரோஹித் சர்மா!

(UTV | கொழும்பு) – பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ரி-20 கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதுடன், சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து முறை சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆப்கானிஸ்தான் அணியுடனான நேற்றைய மூன்றாவது ரி-20 போட்டியில் ரோஷித் 69 பந்துகளில், 8 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 121 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ரி-20 தொடரின் கடைசி போட்டியான இதில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் ஆப்கானிஸ்தானை…

Read More

இலங்கைக்கு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!

(UTV | கொழும்பு) – ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள். அந்த காலக்கட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 ரி20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன்…

Read More

சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்கின்!

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்திச் சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் (2 மற்றும் 3) வீழ்த்திய ஸ்டார்க், 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 2ஆவது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார். 651 விக்கெட்டுகள் மூலம்…

Read More

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – சிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜனவரி மாத தொடக்கத்தில் இலங்கை வர உள்ளது. அதன்படி ஏஞ்சலோ மேத்யூஸ், பானுக ராஜபக்ச மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் T20 போட்டித் தொடரில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதற்கு விளையாட்டு அமைச்சரின்…

Read More

ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம்!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. அந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் நேற்று  துபாயில் நடைபெற்றது. இலங்கை வீரர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவன் துஷாராவை மும்பை இந்தியன்ஸ் அணியும், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியது. 2024 இந்தியன் பிரீமியர் லீக்…

Read More