(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(UTV | மெல்போர்ன்) – ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் 42 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக...
(UTV | பீஜிங்) – சீனாவில் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரும் 4ம் திகதி தொடங்கி 20ம் திகதி முடிகிறது.
(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக ருமேஷ் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
(UTV | கொழும்பு) – இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
(UTV | லாஹூர்) – கடந்த ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் ஆண்களுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதினை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வென்றுள்ளார்.
(UTV | கொழும்பு) – இந்தாண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் இறுதியில் தொடங்கும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவில், ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ICC இருபத்துக்கு 20 கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.
(UTV | இந்தியா) – இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா தனது ஓய்வு திட்டங்கள் தொடர்பாகப் பேசியுள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் தோல்வி...