(UTV | கொழும்பு) – பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால், பாண், பணிஸ் உள்ளிட்டவை குறைந்தபட்சம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின்...
(UTV | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 7000 புள்ளிகளை கடந்துள்ளது.
(UTV | கொழும்பு) – உலக சந்தையில் மசகு எண்ணெய் இனது விலை அதிகாித்துள்ளது.
(UTV | கொழும்பு) – தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க கம்பனிகள் மறுப்பு தெரிவித்ததனையடுத்து கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் வெளியேறியுள்ளன.
(UTV | கொழும்பு) – அத்தியாவசிய 10 உணவு பொருட்களுக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நிர்ணய விலை அமுலாகுமென, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
(UTV | கொழும்பு) – நாட்டில் தேங்காய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்காக குளிரூட்டப்பட்ட தேங்காய்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம்...
(UTV | கொழும்பு) – சேனா படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
(UTV | கொழும்பு) – புத்தாண்டில் உள்நாட்டுப் பால் உற்பத்தி 70 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபையின் தலைவர் மஞ்சுள மாகமகே தெரிவித்துள்ளார்.
(UTV | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.