Category: வணிகம்

போத்தல் தேங்காய் எண்ணையை மட்டும் விற்பனை செய்வதற்கு சட்டம்

September 12, 2018

(UTV|COLOMBO)-போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையை மட்டும் விற்பனை செய்வது தொடர்பான சட்டத்தை கடுமையாக்குவதற்குத் தென்னைப் பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது. சந்தையில் தரம் குறைந்த தேங்காயெண்ணை உற்பத்தியைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் ... மேலும்

“இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பிலான சட்டவரைபு, நுகர்வோரை பாதுகாக்க வழிவகுக்கும்” கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

September 11, 2018

(UTV|COLOMBO)-இலத்திரனியல் வர்த்தகத்தில் நமது நாட்டின் நுகர்வோருக்கான பாதுகாப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதகதியில் இடம்பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலத்திரனியல் வர்த்தகத்தில் நுகர்வோருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ... மேலும்

சிரமத்திற்கு மத்தியில் விவசாயிகள்

September 11, 2018

(UTV|MATALE)-மாத்தளை மாவட்டத்தில் இம்முறை தக்காளி அறுவடையுடன் தம்புள்ளை பொருளாதார மையத்தில் தக்காளி 1Kg, 10 – 15 ரூபாவுக்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் சிரமத்தினை நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், விவசாயிகளில் அநேகமானோர் அறுவடையிலிருந்து விலகி ... மேலும்

சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரிப்பு

September 10, 2018

(UTV|COLOMBO)-இலங்கையில் கடந்த மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து 359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் ... மேலும்

பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடம்

September 10, 2018

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் உலகின் 30 பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அல்பா-லைனர் அறிக்கைகளுக்கு அமைய இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் ... மேலும்

நியாயமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து கிழங்குகளை பெற்றுக்கொள்ள சதொச ஆயத்தம்

September 6, 2018

(UTV|COLOMBO)-உள்நாட்டுக் கிழங்கு விவசாயிகளின் அறுவடையை நியாயமான விலைக்கு சதொச ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று (5) கூடிய வாழ்க்கைச் செலவுக்குழு தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் லங்கா ... மேலும்

“புதிய இலங்கை கணக்காய்வு நியமங்கள் நோர்டிக் (NORDIC) நாடுகளின் மாதிரியைக் கொண்டுள்ளது” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!!

September 4, 2018

(UTV|COLOMBO)-ஒப்பிடத்தக்க தேசிய கணக்கியல் மற்றும் கணக்காய்வு கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கைக்கான முயற்சிகளை உலக வங்கி ஆதரிக்கின்ற அதேவேளை, உலகச் சந்தைகளில் எங்கள் முறைசாரா துறையை இணைப்பதற்கு புதிய இலங்கை கணக்காய்வு நியமங்களின் அறிமுக ... மேலும்

5 ரூபாவால் அதிகரிக்கும் பாணின் விலை

September 3, 2018

(UTV|COLOMBO)-பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ... மேலும்

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை அமைச்சரவையின் இறுதி அங்கீகாரத்திற்கு தயாராக உள்ளது!

August 31, 2018

(UTV|COLOMBO)-இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்திற்கு பின்னர், நாடு முழுவதிலும் எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்திற்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ... மேலும்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று

August 31, 2018

(UTV|COLOMBO)-மொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்றாகும். நேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள். ... மேலும்