Category: வணிகம்

குருநாகல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள்

July 19, 2018

(UTV|KURUNEGALA)-2020ஆம் ஆண்டளவில் குருநாகல் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பிரதி அமைச்சர் உரையாற்றும் போதே அவர் ... மேலும்

தனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை – பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு

July 18, 2018

(UTV|COLOMBO)-கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான லங்கா சதொச நிறுவனம் கடந்த 3 வருடகாலத்திற்குள் பாரிய அடைவுகளை எட்டியுள்ளதோடு, தனியார் சுப்பர்மார்க்கட்டுடன் போட்டிபோடும் விதத்திலான சந்தையை ஈட்டியுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று ... மேலும்

6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கம்

July 18, 2018

(UTV|COLOMBO)-2025ம் ஆண்டாகும் போது, மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் மொத்த தேசிய உற்பத்தியில் 1.46 சதவீதத்தை மாத்திரமே ... மேலும்

INSEE சீமெந்துக்கு இரண்டு சிறந்த முகாமையாளருக்கான விருதுகள்

July 17, 2018

(UTV|COLOMBO)-INSEE சீமெந்தை பொறுத்தமட்டில் மனித வளங்கள் அபிவிருத்தி என்பது முக்கியத்துவம் வாய்ந்த பிரதான பெறுமதியாக அமைந்துள்ளது. இதன் வெளிப்பாடாக, கொழும்பு தலைமைத்துவ கல்வியகத்தினால் (Colombo Leadership Academy) அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறந்த முகாமையாளர் ... மேலும்

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஆயுர்வேத தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையம்

July 16, 2018

(UTV|COLOMBO)-ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பிற்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்காக தயாரிப்பு நிலையமொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது. இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் இது தொடர்பாகத் தெரிவிக்கையில் இதன் மூலம் வருடாந்தம் 20 மில்லியன் ரூபாவை ... மேலும்

புதிய கிளையை ஆரம்பித்த DFCC

July 12, 2018

(UTV|COLOMBO)-தமது வங்கி வலையமைப்புக்கு புதிய கிளை ஒன்றினை DFCC வங்கி, ஜூலை மாதம் 5ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்தது. DFCC வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரி லக்ஸ்மன் சில்வா அவர்களினால், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ... மேலும்

தேயிலை 01 கிலோவுக்கு 10 ரூபா செஸ் வரி

July 11, 2018

(UTV|COLOMBO)-மொத்த தேயிலை ஏற்றுமதியின் போது ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக ... மேலும்

தொடரும் டின்மீன் இறக்குமதி சர்ச்சை, முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் ரிஷாட் பகீரத முயற்சி

July 11, 2018

(UTV|COLOMBO)-டின்களில் அடைக்கப்பட்ட மீன் விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்தன. இதனால் சீனாவில் இறுதி மீன்கள் விநியோகம் செய்யும் பிரதிநிதி குழுவை நாங்கள் இலங்கைக்கு அண்மையில் வரவழைக்க விரும்புகின்றோம்' என கைத்தொழில் மற்றும் வர்த்தக ... மேலும்

குருநாகல் மாவட்டத்தில் பாரிய குடிநீர்த்திட்டம்

July 9, 2018

(UTV|KURUNEGALA)-குருநாகல் மாவட்டத்தில் பாரிய குடிநீர்த்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சின் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டமானது பிரதேசத்தின் நீண்டகால குடிநீர்ப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் ... மேலும்

சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலை

July 6, 2018

(UTV|COLOMBO)-நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மலைநாட்டு மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. கெரட், போஞ்சி லீக்ஸ் தக்காளி போன்ற மரக்கறிவகைகள் ஒரு கிலோ 400ரூபா வரை விற்பனையாகின்றன. ... மேலும்