Category: வணிகம்

2018க்காக SLIIT மாணவர் சேர்ப்பு ஆரம்பம்

December 21, 2017

(UTV|COLOMBO)-SLIITல் 2018ம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. பெப்ரவரி 5ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள பட்டப்படிப்புகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற கணினியியல், வணிகம்,பொறியியல், ... மேலும்

இலங்கையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை ICTA முன்னெடுப்பு

December 20, 2017

(UTV|COLOMBO)-உலகளாவிய ரீதியில் நாடுகள் டிஜிட்டல் மயமாகிய வண்ணமுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உபயோகித்து, பெறுமதி சங்கிலித்தொடர்கள் துரித வளர்ச்சியை எய்திய வண்ணமுள்ளன. இலங்கையின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப ... மேலும்

உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் அமுலில்

December 19, 2017

(UTV|COLOMBO)-பாதீட்டில் முன்மொழியப்பட்ட உற்பத்தி இழப்பீடு காப்புறுதி திட்டம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வறட்சி வெள்ளம் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு ஏக்கர் உற்பத்தி காணிக்காக இதுவரையில் 10 ஆயிரம் ரூபா காப்புறுதி இழப்பீடாக விவசாயிகளுக்கு ... மேலும்

தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை

December 18, 2017

(UTV|COLOMBO)-இலங்கையின் பிரதான தேயிலை கொள்வனவு நாடான ரஷ்யா இலங்கைத் தேயிலைக்கு தற்காலிகமாக விதித்துள்ள தடையை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் தெரிவித்தார். அமைச்சர்களான நவின் திஸாநாயக்க மற்றும் ரிஷாத் ... மேலும்

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா சந்தையில் தடை

December 15, 2017

(UTV|COLOMBO)-இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை உட்பட அனைத்து கைத்தொழில் உற்பத்திகளுக்கும் தற்காலிக தடை விதிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளது. ரஷ்ய கைத்தொழில் பாதுகாப்பு அதிகார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி ... மேலும்

அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

December 7, 2017

(UTV|AMPARA)-கடும் மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்பாசன பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அக்கறைப்பற்று, வீரையடி மற்றும் இலுக்குச்சேனை ஆகிய நீர்பாசன பிரிவுகளில் உள்ள விவசாயக் ... மேலும்

விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை

December 5, 2017

(UTV|COLOMBO)-இயற்கை உரத்தை பயன்படுத்தி தேசிய பாரம்பரிய நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய காப்புறுதிச் சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை ... மேலும்

தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

November 29, 2017

(UTV|COLOMBO)-இலங்கையின் தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 100 புதிய தொடரூந்து பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான நிதியை ... மேலும்

இன்றைய தங்க விலை நிலவரம்

November 28, 2017

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய(29.11.2017) தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 52 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, ... மேலும்

‘’த டிசைனர் வெடிங் ஷோ’’ ஷங்கிரி லா கொழும்பு ஹோட்டலில் 2017 நவம்பர் 28 ஆம் திகதி இடம்பெறும்

November 27, 2017

(UTV|COLOMBO)-‘’த டிசைனர் வெடிங் ஷோ 2017’’ இலங்கை திருமண ஏற்பாடுகள் தொழிற்துறையின் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாக்கும் நிகழ்வாகும்.இந்நிகழ்வு ‘பிரைட் அண்ட் க்ரூம்’ சஞ்சிகையினால் கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலுடன் இணைந்து 2017 நவம்பர் 28 ... மேலும்