Category: வணிகம்

மட்டக்களப்பில் லங்கா சதொச

June 12, 2017

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் லங்கா சதொச கிளை திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வர்த்தக மற்றும் ... மேலும்

14வது தேசிய வணிகத்துறை சிறப்பு விருது

June 10, 2017

(UDHAYAM, COLOMBO) - தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடுசெய்யப்படும் 14வது தேசிய வணிக துறை சிறப்பு விருதுகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ம் திகதி கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் இந்த ... மேலும்

திறந்த வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

June 10, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் திறந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ... மேலும்

சீனி உப்புக்கான வரிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்

June 10, 2017

(UDHAYAM, COLOMBO) – சீனி இறக்குமதிக்கான வரி அதிகரிப்படுவது அல்லது சீனிப் பயன்பாடு குறைக்கப்படுவது சிறந்ததாகும் என்று  சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு  ... மேலும்

இறப்பருக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் வரவேற்பு

June 9, 2017

(UDHAYAM, COLOMBO) - சர்வதேச சந்தையில் உள்ளுர் இயற்கை இறப்பரின் விலைகள் அதிகரித்துள்ளன என்று இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், தற்சமயம் உள்ளுர் சந்தையில் ஒரு கிலோ ... மேலும்

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம்

June 9, 2017

(UDHAYAM, COLOMBO) - வெளிநாட்டவர்கள், இலங்கையில் வெளிநாட்டு நாணயங்கள் மூலம் டொலர்களை வைப்பு செய்யும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கமைய, வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு நாணயங்களின் மூலம் 500,000 டொலர்களை வைப்பு செய்ய முடியும் ... மேலும்

தொழிற்சாலைகளில் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானம்

June 9, 2017

(UDHAYAM, COLOMBO) - தொழிற்சாலைகளில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மில்க்கோ கம்பனி தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், அம்பேவெல பால் உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்திக் கொள்ளளவு திறனை நான்கு லட்சம் லீற்றர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மில்க்கோ ... மேலும்

சத்தோசவில் விற்பனை செய்யப்படும் பாஸ்மதி அரிசியில் சிக்கல் இல்லை – அமைச்சு

June 5, 2017

(UDHAYAM, COLOMBO) - சத்தோச கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்கப்படும் பாஸ்மதி அரிசி நுகர்வுக்கு உகந்தது என கைத்தொழில் மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ... மேலும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019 இல் 5.1 சதவீதமாக அதிகரிப்பு

June 5, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்தமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கையினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019ம் ஆண்டளவில் 5.1 சதவீதமான அதிகரிக்கும் என்று உலக ... மேலும்

இலங்கையின் திரவ இயற்கை வாயு விநியோக முறையில் புதிய புரட்சி

June 3, 2017

(UDHAYAM, COLOMBO) - இந்திய கைத்தொழில் சம்மேளன உறுப்பினர்கள் அமைச்சர் ரிஷாட்டுடனான சந்திப்பில் அறிவிப்பு பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்பதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ... மேலும்