Category: வணிகம்

வெளிநாடுகளிலுள்ளோர் நன்கொடை வழங்குவதற்கான வங்கிக்கணக்கு

June 1, 2017

(UDHAYAM, COLOMBO) - வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகளை வழங்க முன்வந்திருப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நன்கொடைகளை இலகுவாக வழங்கக்கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக வெளிநாடுகளில் இருப்போர் ... மேலும்

அரிசியை பதுக்கும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சிக்கல்

May 29, 2017

(UDHAYAM, COLOMBO) - அரிசியை பதுக்கி வைக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தொடர்பில் மற்றும் உள்நாட்டு அரிசியாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ... மேலும்

தெங்கு செய்கை ஊக்குவிப்பு

May 27, 2017

(UDHAYAM, COLOMBO) - மன்னார் மடு பிரதேசத்தில் தெங்கு செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுலாகிறது. முதற்கட்டமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தென்னங்கன்றுகள் பயிரிடப்படவுள்ளன. குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளன. மேலும்

உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்த நடவடிக்கை

May 22, 2017

(UDHAYAM, COLOMBO) - காலி மாவட்டத்தில் உள்நாட்டுக் கிழங்கு வகைகளை பிரபல்யப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மொனறாகலை விவசாய நாற்று பயிர்ச்செய்கை மத்திய நிலையத்தில் விருத்தி செய்யப்பட்ட உயர்தரமான இராசவள்ளிக்கிழங்கு வகைகள் காலி மத்திய ... மேலும்

யாழ்ப்பாணம், வவுனியா அடங்னளாக 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள்

May 22, 2017

(UDHAYAM, COLOMBO) - 2017ம் ஆண்டுக்கான வறுமையை ஒழிக்கும் நிலையான அபிவிருத்தி இலக்கை அடையும் நோக்கில். நாடு பூராகவும் 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா போன்ற மாவட்டங்களிலும் இhற்கான  ... மேலும்

ஜிஎஸ்பி.பிளஸ் வரிச் சலுகை – போட்டி மிகுந்த பொருள் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம்

May 21, 2017

(UDHAYAM, COLOMBO) - ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தமையால் போட்டித் தன்மையுடன் மீண்டும் ஐரோப்பிய சந்தையில் ஏழாயிரத்து 200 பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஆற்றல் இலங்கைக்கு கிடைத்திருப்பதாக ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சர் ... மேலும்

தேசிய சுற்றாடல் வாரம்

May 21, 2017

(UDHAYAM, COLOMBO) - சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன்  மாதம் 4ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்படவிருப்பதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை ... மேலும்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி , பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல – நிதியமைச்சர்

May 21, 2017

(UDHAYAM, COLOMBO) - சர்வதேச நாணய நிதியத்தின் நிதி நாட்டை மேம்படுத்துவதற்கு உதவுமே தவிர, பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கு சர்வதேச அமைப்புக்களின் ஆலோசனைகள் ... மேலும்

ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு

May 19, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கை - பாகிஸ்தான் நட்புறவின் அடிப்படையில் ரமழான் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் இந்த வர்த்தக சந்தை ஏற்பாடு ... மேலும்

இலங்கைக்கு இன்று முதல் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை

May 19, 2017

(UDHAYAM, COLOMBO) - இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று விடுக்கப்பட்டடிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று காலை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் ... மேலும்