Category: வணிகம்

புத்தாண்டு காலத்தில் அரிசியின் விலையும் உயர்கிறது

January 6, 2022

(UTV | கொழும்பு) - புத்தாண்டு காலத்தில் 1kg அரிசியின் விலை 300 ரூபாய் வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார். (more…) மேலும்

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் மாற்றம்

December 23, 2021

(UTV | கொழும்பு) - இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ள நிலையில், முட்டையின் விலை மேலும் அதிகரிக்காது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார். (more…) மேலும்

பால்மா விலையில் மீண்டும் மாற்றம்?

December 21, 2021

(UTV | கொழும்பு) - சந்தையில் தொடர்ந்து பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், எதிர்காலத்தில் பால்மா விலையில் மீண்டும் மாற்றம் ஏற்படலாம் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (more…) மேலும்

பேக்கரி பொருட்களின் விலையினை அதிகரிக்க கோரிக்கை

December 15, 2021

(UTV | கொழும்பு) - சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டினால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரிப் பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. (more…) மேலும்

சதொச’வில் குறைந்த விலையில் 50 அத்தியாவசிய பொருட்கள்

December 12, 2021

(UTV | கொழும்பு) -  பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் வருட இறுதி வரையில், சதொச வர்த்தக நிலையங்களில், சில வகையான அரிசிகளை, 100 ரூபாவுக்கும் குறைந்த விலையில் கொள்வனவு செய்ய ... மேலும்

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

December 12, 2021

(UTV | கொழும்பு) -  உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன தெரிவித்துள்ளார். (more…) மேலும்

கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

November 28, 2021

(UTV | கொழும்பு) - கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…) மேலும்

பாகிஸ்தான் – இலங்கை வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்புகளில் வலுவான நிலை

November 25, 2021

(UTV | கொழும்பு) - கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், 33வது ராவல்பிண்டி வர்த்தக மற்றும் தொழில்துறை சர்வதேச சாதனை விருதுகள் மற்றும் பாகிஸ்தான் இலங்கை வர்த்தக வாய்ப்புகள் மாநாட்டை, பாகிஸ்தானின் மூன்றாவது ... மேலும்

தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்களை சந்தைப்படுத்தவில்லை

November 25, 2021

(UTV | கொழும்பு) - தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என லிற்றோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. (more…) மேலும்

சடுதியாக அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை

November 16, 2021

(UTV | கொழும்பு) - மரக்கறிகளின் விலைகள் சந்தையில் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், நுகர்வோர் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். (more…) மேலும்