பிரதமரை பதவி விலகக் கோரிக்கை
(UTV | கொழும்பு) – பல அமைச்சரவை அமைச்சர்களின் ஆதரவுடன், ஜனாதிபதி தலைமையில், இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவியை இராஜினாமா செய்வது குறித்து பரிசீலிக்க பிரதமரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.