ஓரினச் சேர்க்கை குற்றமல்ல?

(UTV|INDIA)-இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்,” என்று பிரிவு 377 கூறுகிறது. விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு…

Read More

தனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது?

(UTV|INDONESIA)-உறவினர் அல்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இப்போது பிர்யூன் மாவட்டத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை மீறினாலும், தற்போது வரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பது இல்லை. ஆனால் இனி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு…

Read More

அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா?

(UTV|INDIA)-நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கினாலும் புரமோ‌ஷன் பாடலான கல்யாண வயசு பாடலை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கினார். அனிருத் இசையமைத்து, பாடி, நடித்த அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சமந்தா நடிப்பில் வருகிற 13-ந்தேதி வெளியாக உள்ள யு டர்ன் படத்துக்கும் இதேபோல ஒரு புரமோ‌ஷன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை கிருஷ்ண மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்திற்கு பூமா சந்திரா தேஜஸ்வி இசையமைத்துள்ளார். ஆனால் புரோமோ பாடலுக்காகப்…

Read More

குக் இனது கனவு அணியில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள் இவர்களா?

(UTV|COLOMBO)-இந்தியாவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் தலைவர் எலஸ்ட்டர் குக் அவரது “MY All TIME XI” கனவு அணியினை வெளியிட்டுள்ளது.   [ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/09/DE9KmtMVYAEzR0K.jpg”]         [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற…

Read More

பொது இடத்தில் உடல் உறவுக்கு தடையில்லை?

(UTV|AMERICA)-அமெரிக்காவை ஒட்டிய நாடான மெக்சிகோவில் போதை மாபியாக்கள் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில், இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கவுதலஜாரா நகரில் உள்ள பூங்கா ஒன்றில் சமீபத்தில் தனிமையில் இருந்த காதல் ஜோடி போலீசாரால் தொல்லைக்கு உள்ளாயினர். இதனை அடுத்து, பொது இடங்களில் செக்ஸ் உறவு கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என கவுன்சிலர் ஒருவர் நகர சபையில் முறையிட்டார். இதனை அடுத்து, அடுத்தவர் தொல்லைக்கு உள்ளாவதாக புகார் தெரிவிக்கும் வரை பொது இடங்களில் செக்ஸ்…

Read More

சூப்பர் ஸ்டார் எல்லாம் சும்மா, லேடி சூப்பர் ஸ்டார் தான் கெத்து

(UTV|INDIA)-தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போது நடிகர்கள் கையில் தான் திரையுலகம் இருந்து வந்தது. ஆனால், நயன்தாரா வருகை அதை அப்படியே மாற்றிவிட்டது. ஆம், நயன்தாரா நடிக்கும் அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் தான், பெரிய பெரிய நடிகர்கள் கூட செய்யாததை நயன்தாரா செய்து முடிக்கின்றார். சோலோ ஹீரோயினாக கெத்து காட்டுகின்றார், மேலும் தன் சொந்த பணத்தில் நயன்தாரா மேக்கப் மேன், லைட் மேன் என அனைவருக்கும் பல உதவிகளை செய்கின்றார். அதனால் தான் அவர் லேடி சூப்பர்…

Read More

அகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல்

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அகில தஞ்சய, எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண தொடரின் முதல் சுற்றுக்களில் அனேகமாக விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகில தனஞ்சயவின் முதல் குழந்தை பிறக்கும் தினத்தினை அண்டிய நிலையிலேயே ஆசியக் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளதாலேயே அவர் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில்…

Read More

சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா?

(UTV|INDIA)-நடிகை சமந்தா சினிமாவில் நடித்துக்கொண்டு பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை பணிகள் செய்கிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவினார். பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் செய்து மாணவ – மாணவிகளுக்கு உதவிகள் செய்கிறார். இப்போது விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை பட விழாவில் கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி…

Read More