(UTV | கொழும்பு) – 1978-ல் சோவியத் யூனியன் 15 துண்டுகளாகப் பிரிந்தபோது 8000 ரூபிள் மதிப்பு ஒரு டாலராகக் குறைந்தது என்று தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
(UTV | கொழும்பு) – இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலையை ரூ.300 இனால் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் பரிசீலித்து வருகிறது.
(UTV | கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவியில் இருந்து நீக்கினால் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை பதவியில் இருந்து தானாகவே இராஜினாமா செய்வார்...
(UTV | கொழும்பு) – நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(UTV | கொழும்பு) – இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக...
(UTV | கொழும்பு) – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
(UTV | கொழும்பு) – அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (04) முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளனர்.
(UTV | கொழும்பு) – அமைச்சரவை மாற்றம் இன்னும் சில நேரத்தில் இடம்பெறும் என அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.