ரஞ்சனின் பூனைப் பருப்பு – புழு மீன் கதைக்கு சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதில்
(UTV | கொழும்பு) – சிறைச்சாலை நிறுவனங்களில் வழங்கப்படும் உணவு தரமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து முற்றாக நிராகரிக்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.