Category: கிசு கிசு

2 சதவீத மூளையுடன் பிறந்த சிறுவன்-6 ஆண்டுகளை கடந்து நலமுடன் வாழும் அதிசயம்!!!

February 26, 2019

(UTV|LONDON) இங்கிலாந்தின் வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள கம்ப்ரியா நகரை சேர்ந்த ராப் என்பவரின் மனைவி ஷெல்லி. இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தபோது, வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தனர். ... மேலும்

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணக் குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது

February 25, 2019

(UTV|AMERICA) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ... மேலும்

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

February 25, 2019

(UTV|COLOMBO) மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வௌிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும், கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் ... மேலும்

கெத்து காட்டிய இலங்கை!-ரசலுக்கு தென்னாபிரிக்க முன்னாள் வீரரால் தாக்குதல்…?

February 24, 2019

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், முன்னாள் வீரர் ரசுல் அர்னால்டை தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிதினி மைதானத்தில் செல்லமாக அடித்து விரட்டும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ... மேலும்

150 மில்லியன் டொலர்களுக்கு வாரிசான பூனை

February 24, 2019

(UTV|GERMAN) உலகின் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் லாகர்ஃபீல்ட் (85) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்தார். இவர் சௌபெட் (Choupette ) என்ற பூனையை ... மேலும்

பெண்களுக்கென தனியான புகையிரதம் அமுலுக்கு…

February 24, 2019

(UTV|COLOMBO) பெண்களுக்காக விசேட ரெயில் பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினமான எட்டாம் திகதி தொடக்கம் இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார். அதன் ... மேலும்

வேலைக்கு விண்ணப்பித்த சன்னிலியோன்?

February 24, 2019

(UTV|INDIA) பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் அதிக புள்ளிகள் பெற்று ... மேலும்

சீனாவின் மற்றுமொரு மைல்கல்…(VIDEO)

February 24, 2019

(UTV|CHINA) சீனாவில் ஒரு வகை டயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது துளைத்தல் எதிர்ப்பைக் கொண்ட டயர்கள் ஆகும்.அதாவது டயர்களில் ஆணிகளினால் துளைகள் ஏற்பட்டால் காற்று வெளிச்செல்லா வண்ணம் தயாரிக்கப்பட்டு இருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.   மேலும்

எமது பிரதமர் தெட்டத் தெளிவாக பேசியிருப்பது காதுகளுக்கு கேட்கவில்லையா?

February 21, 2019

(UTV|PAKISTAN) இந்திய இராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் தெட்டத் தெளிவாக பேசியிருப்பதாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி தனது கருத்தினை டுவிட்டர் தளத்தில் ஊடாக பதிவிட்டுள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதிகள் ... மேலும்

பாராளுமன்றிற்கு 100 மில்லியன் ரூபா செலவில் மின்தூக்கிகள்?

February 21, 2019

(UTV|COLOMBO) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் புதிய மின்தூக்கிகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சபாநாயகரின் அறிவித்தலை பிரதி சபாநாயகர் நேற்று சபையில் வாசித்தார். இதற்கமைய, 100 மில்லியன் ரூபா செலவில் 10 புதிய மின்தூக்கிகளைப் பொருத்துவதற்கு ... மேலும்