Category: கிசு கிசு

மின்தூக்கிகள் 35 வருடகால பழமைவாய்ந்தவை?

February 11, 2019

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் உள்ள மின்தூக்கி செயலிழந்தமை சதிமுயற்சி இல்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. மின்தூக்கி திடீரென செயலிழந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். இதற்காக ... மேலும்

முத்தையா முரளிதரன் வெளியிட்ட அதிரடி கருத்து

February 10, 2019

(UTV|COLOMBO) தற்போதைய கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் முழு அளவில் வர்த்தக ரீதியாக செயல்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகம் மாறி வருவது போல கிரிக்கட் ... மேலும்

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!

February 9, 2019

(UTV|COLOMBO) டெப் கணனி மூலம் பாடங்களை செய்யும் முறைமை தலை நகரான ஶ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை ஆண்கள் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெற்றிகரமாக அதனை செய்வதாக அவர்களின் வகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.மாணவர்கள் கொப்பி , புத்தகங்களுக்கு ... மேலும்

இப்படி உடை அணிந்தது ஏன் என்ற சர்ச்சைக்கு ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா பதிலடி

February 8, 2019

(UTV|INDIA) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் 10 ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழாவில் பங்கேற்றார். அதில் ரகுமானுடன் மேடையில் ஏறி பேசிய கதிஜா இஸ்லாமிய முறைப்படி கண்கள் மட்டுமே ... மேலும்

மின்தூக்கியில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மட்டு?

February 8, 2019

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் பயணித்த பாராளுமன்ற மின்தூக்கி இடைநடுவில் செயலிழந்தமையை அடுத்து, அதில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மின்தூக்கியில் 13 பேருக்கு பயணிக்க முடியும் என்றபோதும், சம்பவம் இடம்பெற்றபோது ... மேலும்

டிரம்ப் உரையின்போது தூங்கி வழிந்த சிறுவன்?

February 7, 2019

(UTV|AMERICA)-அமெரிக்க அதிபரின் பெயர் இந்த சிறுவனுக்கும் சூட்டப்பட்டு இருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர். இதனால் கடும் மன உளைச்சலில் தவித்து வந்தான். மேலும் அவனை மாணவர்கள் கிண்டலடிப்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. ... மேலும்

இன்று(07) மின்தூக்கியில் சிக்கிய 12 பாராளுமன்ற உறுப்பினர்கள்

February 7, 2019

(UTV|COLOMBO) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் பாராளுமன்ற மின் தூக்கியில் சிக்கியுள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமல் வீரவன்ச இது தொடர்பில் ... மேலும்

உலகின் ஏழு அதிசயங்களும் ஒரே இடத்தில்

February 7, 2019

(UTV|COLOMBO) டெல்லியில் உலகின் அதிசயங்கள் ஏழும் ஒரே இடத்தில் கண்கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று ... மேலும்

பாய்ந்து வந்து தாக்கிய சிங்கத்தை அடித்துக் கொன்ற ஓட்டப்பந்தய வீரர்

February 7, 2019

(UTV|AMERICA) அமெரிக்காவின் மலைப்பகுதியில் சிங்கம் ஒன்று ஓட்டப்பந்தைய பயிற்சி மேற்கொண்ட வாலிபர் மீது பாய்ந்ததால், அதனை திரும்ப தாக்கிக் கொன்றுள்ளார்.  அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள 2700 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஹார்ஸ்டூத் மலைப்பகுதி ... மேலும்

சந்தேகத்துகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவும்

February 6, 2019

(UTV|COLOMBO)-பணம் மீளப்​பெறும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமராவுக்கு பதிவாகாத வகையில், முகத்தை மறைத்த வண்ணம் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து, அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு முறையிடுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ... மேலும்