தூக்கில் ஏறிய முச்சக்கர வண்டி

(UTV | கொழும்பு) –   இராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தில் வாகனங்களில் டீசல், பெற்றோல் மற்றும் பேட்டரிகளை திருடிய நபர் ஒருவரை வாகனத்தில் டீசல் திருடும்போது, ​​பிரதேசவாசிகள் அவரைப் பிடித்து அடித்து உதைத்ததுடன் முச்சக்கரவண்டி மற்றும் கேனையும் கம்பத்தில் தொங்கவிட்டுள்ளனர்.

Read More

எண்ணெய் இருப்புக்கள் தீர்ந்துவிட்டன… 

(UTV | கொழும்பு) – இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு போதுமான எரிபொருள் இருப்பு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

Read More

இலங்கையினை ஆளும் இந்தியா?

(UTV | கொழும்பு) – தற்போதுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வைத்து இலங்கையை முழுமையாகக் கைப்பற்ற இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

பொருளாதாரத்தில் நசுங்கும் இலங்கை

(UTV | கொழும்பு) – இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கூட மக்கள் வாங்க முடியாத விலைக்கு விற்பனையாகி வருகின்றன.

Read More

அத்தியாவசிய மருந்துகளை வாங்க 2.6 மில்லியனை டாக்டர். ஷாபி நன்கொடையாக அரசுக்கு வழங்கினார்

(UTV | கொழும்பு) –   குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு பிரிவு விசேட வைத்தியர் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் நாட்டுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் கொள்வனவு செய்வதற்காக தனது சம்பளத்தை சுகாதார அமைச்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

Read More

ராஜபக்ஷ குடும்பத்தில் மற்றுமொருவர் ஓய்வு…

(UTV | கொழும்பு) – ராஜபக்ஷ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் பதவி விலகத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More

புஷ்பா ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ச இன்று (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.

Read More

இராஜினாமாவுக்கு தயாராகும் பசில் – நாளை விசேட உரை

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக அரசியல் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Read More

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More