Category: கிசு கிசு

உலகில் மிக அழகான பெண் இவரா?

December 31, 2018

2018ம் ஆண்டிற்கான உலகின் மிக அழகிய பெண்களுக்காக விருதுகள் பட்டியலில் 17 வயதான திலேன் ப்ளோன்டாவ் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். பிரஞ்சு கால்பந்து வீரர் பேட்ரிக் ப்ளோன்டாவ் மற்றும் நடிகையும், ஆடை வடிவமைப்பாளருமான லியோபிரியாவிற்கு ... மேலும்

1000 லீற்றர் மதுவை குடித்த எலி?

December 31, 2018

(UTV|INDIA)-இந்தியா, உத்­த­ரப்­பி­ர­தேசம், பரோலி பொலிஸ் கட்­டுப்­பாட்டு அறையில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஆயிரம் லீட்டர் மது­வையும் எலி குடித்­து­விட்­ட­தாக பொலிஸார் தாக்கல் செய்­துள்ள அறிக்­கையால் உயர் அதி­கா­ரிகள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர். இதற்கு முன் பீஹார் மாநி­லத்­திலும் மதுவை எலி ... மேலும்

மெத்தியூஸ் உபாதை காரணமாக போட்டிகளில் பங்கேற்கமாட்டார்?

December 31, 2018

(UTV|COLOMBO)-இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 4 வராங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத ஒரு ... மேலும்

3 மாத கர்ப்பிணி மாட்டை கற்பழித்த காமுகர்கள்?

December 28, 2018

(UTV|INDIA)-ஆந்திராவில் கர்ப்பிணி மாட்டை சில மனித மிருகங்கள் கற்பழித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெருகிக்கொண்டே போகிறது. இது ஒரு புறம் இருக்க சமீபகாலமாக சில மனித மிருகங்கள் ... மேலும்

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி

December 27, 2018

(UTV|INDIA)-குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நிலான்ஷி படேல், உலகிலேயே நீளமான தலை முடியை கொண்டவர் என்கிற சாதனை படைத்துள்ளார். அவருடைய இந்த சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் அவரிடம் வழங்கியதாக தினத்தந்தி செய்தி ... மேலும்

தீக்காயமடைந்த குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கிய தீயணைப்புப் படையினர்?

December 26, 2018

(UTV|PARIS)-பாரிசில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தீயணைப்பு படையினர் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கினர். பிரான்சின் பாரிஸ் நகரில் Trousseau மருத்துவமனையில், தீக்காயங்களுக்குள்ளான சிறுவர், சிறுமிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு ... மேலும்

அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக 7 வயது சிறுவன்?

December 26, 2018

(UTV|AUSTRALIA)-இருதய நோயாளியான அவுஸ்திரேலிய 7 வயது சிறுவன் Archie Schiller இன் கனவு இன்று நனவாகியுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் ஆரம்பமான இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் Archie Schiller அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக ... மேலும்

வெள்ளை மாளிகையில் ஏழையைப் போல் தனிமையில் இருக்கிறேன்

December 26, 2018

(UTV|AMERICA)-அமெரிக்காவில் ஷட் டவுன் மூன்றாவது நாளாக தொடர்வதால், வெள்ளை மாளிகையில் தனியாக இருப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு வழி செய்யும் ... மேலும்

சர்வதேச பொலிஸார் இலங்கைக்குள்…

December 24, 2018

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறி நாட்டில் பரப்பரப்பை ஏற்படுத்திய நாமல் குமார என்பவருக்கு அதுவே எதிர்மறையான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் நாமல் குமாரவின் ... மேலும்

நாமல்குமார ஒரு பைத்தியக்காரன் – சபையில் பொன்சேகா

December 21, 2018

(UTV|COLOMBO)-ஜனாதிபதி கொலை முயற்சி சதி தொடர்பான விடயத்தில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பது பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார். அத்துடன் நாமல் ... மேலும்