Category: கிசு கிசு

வானத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை

December 11, 2018

உலகம் முழுவதும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை ‘மீ டு’ என்கிற இயக்கத்தின் வாயிலாக பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். சினிமாத்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் பணியிடங்களில் உயர் அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் ... மேலும்

ஆசிரியை மாணவனுக்கு செய்த காரியம்!!!

December 11, 2018

(UTV|AMERICA)-அமெரிக்காவில் பாடசாலை மாணவனுக்கு நிர்வாண புகைப்படம் அனுப்பிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ராம்சே பியர்செ என்ற இளம்பெண் 2014 ஆம் ஆண்டில் மிஸ் கெண்டகி பட்டத்தை வென்றுள்ளார். இவர் தற்பொழுது பாடசாலை ... மேலும்

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது

December 11, 2018

(UTV|COLOMBO)-ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக்கோரி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதால், அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்கு ... மேலும்

மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பன்றியின் இருதயம்

December 11, 2018

இருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர். மருந்து மாத்திரைகள் மூலம் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இருதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது ... மேலும்

முக்கிய சதித்திட்டம் ஒன்றை வெளியிட தயார்- நாமல் குமார?

December 10, 2018

(UTV|COLOMBO)-முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதானி ஒருவரால் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி ஒன்று குறித்து எதிர்வரும் 48 மணி நேரத்துக்குள் தெரிவிப்பதாக ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார ... மேலும்

ஹரியை கொலை செய்யவேண்டும்?

December 6, 2018

வேறு இனத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தமைக்காக பிரிட்டிஸ் இளவரசர் ஹரியை கொலைசெய்யவேண்டும் என பிரிட்டனின் நவ நாஜிகள் தெரிவித்துள்ளது. மேகன் மேர்க்கெல் வேறு இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை திருமணம் செய்த ஹரியை கொலை ... மேலும்

இரகசிய வாக்கெடுப்புக்கு தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி?

December 6, 2018

(UTV|COLOMBO)-பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்காக, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினர் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ... மேலும்

நகைச்சுவை நடிகர் 10-வது குழந்தைக்கு தந்தை ஆனார்

December 6, 2018

புகழ்பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் எட்டி மர்பி (வயது 57). இவருக்கு தனது முன்னாள் காதலிகள் பவுலெட் மேக்நீலி, டாமரா ஹூட் ஆகியோரின் மூலம் எரிக் (29), கிறிஸ்டியன் (28) என 2 மகன்களும், ... மேலும்

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்…

December 5, 2018

(UTV|GERMANY)-ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நோபல் பரிசு பெற்றவர். இவர் கடந்த 1954-ம் ஆண்டு தனது 74-வது வயதில் ஜெர்மனியை சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கின்ட் என்பவருக்கு ஒரு கடிதம் ... மேலும்

நான் எதற்கும் பயந்தவன் அல்ல

December 5, 2018

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கு எதிராக ஆங்காங்கே சென்று பல்வெறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இந்த விடயம் குறித்து நான் எழுத்து மூலம் சபாநாகருக்கு அறிவித்தேன். இந்த வகையில் அது குறித்து சபாநாயகர் கவனம் ... மேலும்