Category: கிசு கிசு

அமெரிக்காவில் 8 வயது சிறுவனுக்கு ஆண்டு வருமானம் ரூ.155 கோடி

December 5, 2018

(UTV|AMERICA)-அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவனின் ஆண்டு வருமானம் ரூ.155 கோடியாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு 500 ரூபாய் சம்பாரிக்க பல கடினமான வேலைகளை பார்த்துவரும் மக்களுக்கு இடையே ஆறே வயதான ... மேலும்

தாமரைக் கோபுரம் திறக்கப்படும் நாள் வெளியானது?

December 3, 2018

(UTV|COLOMBO)-ஆசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் இம்மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இது திறந்துவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சீன வங்கியான எக்சிம் வங்கியின் சுமார் 100 மில்லியன் ... மேலும்

முடிவை மாற்றினார் நாமல் குமார?

December 3, 2018

(UTV|COLOMBO)-சில அரசியல்வாதிகள் தான் அரசியலுக்கு வருவதை விரும்பாத காரணத்தால், தான் அரசியலுக்கு வர தீர்மானித்த முடிவை மாற்றியுள்ளதாக, ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார். எனவே தொடர்ந்தும் தான் ஊழல் ... மேலும்

இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைல் பக்கம் மாற்றம்?

November 23, 2018

இன்ஸ்டாகிராம் செயலியின் ப்ரோஃபைல் பக்கத்தில் புதிய தோற்றம் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் வாரங்களில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராமில் பயனர்களின் அனுபவத்தை ... மேலும்

13 மணித்தியாலங்கள் பேஸ்புக் இன்ஸ்டகிராம் செயலிழப்பு?

November 21, 2018

(UTV|COLOMBO)-பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் 13 மணித்தியாலங்கள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய வலைத்தளங்கள் முழுமையாக செயலிழக்காத போதும், பல சேவைகளை முழுமையாக பயன்படுத்த முடியாத ... மேலும்

பிரதமரின் பிறந்த நாள் நிகழ்வு கொண்டாட்டம்…

November 19, 2018

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சர்வ கட்சி சந்திப்பின் பின்னர் இந்த ... மேலும்

ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி-சர்வ மத தலைவர்கள்

November 19, 2018

(UTV|COLOMBO)-ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தலே ஒரே வழி தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமானால், தேர்தலை நடத்துவதே சிறந்த வழி என சர்வ மத தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ... மேலும்

பாலித தெவரப்பெரும தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு?

November 16, 2018

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பொலிஸ் அவசர இலக்கத்துக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரேமநாத் சி ... மேலும்

இலங்கை விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கும் நாடு?

November 16, 2018

(UTV|COLOMBO)-இலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் ... மேலும்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவு?

November 16, 2018

(UTV|COLOMBO)-இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவாகவுள்ளது. இலங்கையில் அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் இன்றைய தினம் ஒரு தீர்மானமிக்க நாளாக மாறும் என ... மேலும்